மதுரை 29.08.2022 நேரம் காலை 12 மணி
வண்டி எண் TN58 N 1108 (பெரியார் நிலையம் To நெடுங்குளம் வரை செல்லும் பேருந்து)
நெடுங்குளம் வரை செல்லும் பேருந்தை மதுரை பி பி சாவடியில் நானும் இன்னொரு முதியவரும் நிறுத்த முற்பட்டோம் அதே நேரத்தில் பேருந்தினுள் இருந்த ஒரு பெண் பயணியும் தன்னுடைய குழந்தையுடன் இறங்க முற்பட்டார் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்தாமல் 100 மீட்டடர் தள்ளி சென்று பேருந்தை நிறுத்தியது மட்டுமல்லாமல் நடத்துனர் அந்த பெண் பயணியை தகாத வார்த்தையால் திட்டினார்.
எனவே நடத்துனர் மற்றும் ஓட்டுனர் அவர்களுக்கு தகுந்த எச்சரிக்கை கொடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் Was this information helpful? |
Post your Comment