Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Tnstc driver with out carefully
H
Hi Ji
Aug 7, 2021
Address:
Mattiyarendal muthukulathur tk
எனது பெயர் கோபாலகிருஷ்ணன் நான் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறேன். வழக்கமாக நான் பணியை முடித்து விட்டு இராமநாதபுரம் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து முதுகுளத்தூர் செல்லும் tn 63 n:1633 என்ற பதிவு எண் கொண்ட பேருந்தில் எனது வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்த பேருந்தினை இயக்கும் ஓட்டுநர் பேருந்தின் என்ஜின் கவரும் நடத்துநர் இருக்கையில் பயணிகள் அமர வைத்து அவர்களிடம் பேசிக்கொண்டே பேருந்தை இயங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் பயனம் செய்யும் பயணிகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. ஆகவே சம்மந்தப்பட்ட ஓட்டுநரை தக்க தண்டனை வழங்க கேடட்டுக்கொள்கின்றே ன் எடுத்துக்காட்டாக 07.08.20121 மாலை அதே போலவே அந்த ஓட்டுநர் கவன மற்ற முறையில் பணி செய்கிறார். தயவு செய்து அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Was this information helpful?
No (0)
Yes (1)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu State Transport Corporation [TNSTC] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment