Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Too fair making big fair 3 times fair

Address:Asoor

02/12/2021
Time 2:08 Am
Hello sir/madam
I am MariyaJohnBritto
From Trichy
Address
2/105 Poosari street
Asoor
Trichy-15
[protected]
johnbritto.[protected]@gmail.com
Collecting 3 times fair by the mistake of bus
I just travel for 22 km But they make fair for 56 km Ticket fair ism from Trichy Thuvakudi Tollplaza To Trichy junction Normal fair Rs.20 But They collected and make tickets for Tanjore to Trichy got 3 times of ticket they told this is nonstop they won't have any intimation on bus frond side of glass and the conductor has not initiate it's too bad
The department need to rectify their some mistakes
நான் இன்று காலை சுமார் 2 மணி அளவில் துவாககுடி அருகில் உள்ள சுங்கச்சாவடிஇல் Tn 45N4259 எனும் பேருந்தில் நான் ஏறினேன் திருச்சி ஜங்ஷன் செல்வதற்காக ஏறினேன் எனக்கும் ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்கு சுமார் 22 Km தூரம் இடைவெளி சாதாரண பேருந்தில் Ticket fair Rs.20 May be in Express Rs.25
எனக்கும்
ஆனால் இன்று நான் பயணித்த போது டிக்கெட் fair Rs . 60 அவர்கள் குளிர்சாதன பேருந்து என்றனர் ஆனால் சாதாரண கட்டணத்தை விட குளிர்சாதன பேருந்தில் வசூலிக்கும் கட்டணத்தை விட கூடதலாக 40% வாங்குவது வழக்கம் அதை ஏற்கிறேன்
ஆனால் இது மூன்று மடங்கு அவர்கள் பதிவு செய்த நிறுத்தம் தஞ்சாவூர் நான் ஏறிய இடத்திற்கும் இந்த ஸ்டேஜ்கும் சுமார் 34 km தூரம் நான் கேட்டதற்கு இது 1, 2, 3 அக் பஸ் என்றார்கள் இதற்கான ஸ்டிக்கர்(1-1 என்பதற்கோ அல்லது குளிர்சாதன பேருந்து என்பதற்காகவோ )எதுவம் முன் பக்கம் ஒட்டபடவில்லை கேட்டதற்கு பஸ் accident அதான் கண்ணாடியில் எதும் இல்லை என்றார் நீதான் பாத்து எறிருக்கணும் என்று நடத்துநர் கூறினார் நான் வருகிற ஸ்டாப் துவாகுடில என்னை இறக்கிவிடுங்கள் அடுத்த பேருந்தில் செல்கிறேன் என்றேன் எங்களுககு ஸ்டேஜ் இல்லை நிறுத்த முடியாது என்றார் நான் பயணசீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் நீங்க மனு போடுங்க இந்த நேரத்தில் நிறுத்தி ஏற்றி இருக்கக்கூடாது என்றார் நடத்துநர் நான் நிறுத்தியதால் பேசவில்லை ஏறும்போது அவர்கள் சொல்லி இருக்கலாம் அல்லது முன்புறம் எதேனும் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கலாம் இதில் நான் எப்படி எதும் இல்லாமல் தெரிந்துகொள்வது பேருந்தில் எல்லா லைட்ஸும் ஆஃப் செய்யபட்டிருந்தது இதில் என்னுடைய தவறு என்ன இருக்கின்றது பேருந்து மக்களுக்காக தானே அது மக்களை மணவருத்தம் மற்றும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதை நான் ஒரு கருத்தாக எடுத்து கூறுகிறேன்
அல்லது நிறுத்தாமல் சென்றிருந்தால் அல்லது ஏறும்போது சொல்லி இருந்தாலோ அல்லது முன்புறம் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தாலோ பரவாயில்லை
இதை என்னுடைய கருத்தாகவும் கோரிக்கையாகும் மற்றும் கனத்த இதயத்தோடு கூறிகிறேன்.
எனது தகவல்களில் தவறு எதும் இருக்குமாயின் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இதுபோன்ற செயல்களுக்கு எதேனும் சரியான வழி தீர்வு காணும் படி வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்
நன்றி
Was this information helpful?
No (1)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu State Transport Corporation [TNSTC]
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    8%
    Complaints
    4184
    Pending
    0
    Resolved
    324
    Tamil Nadu State Transport Corporation [TNSTC] Address
    Head Office, Thiruvalluvar House, Pallavan Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu State Transport Corporation [TNSTC] contact information