Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Trichy -Duraiyur (TN45N2770) 04.08.2021 08.56AM

வணக்கம் சார்/ மேடம்
நான் தஅபோக-Trichy -Duraiyur (TN45N2770) அரசு பேருந்தில் இன்று 04.08.2021 நேரம் 08.56AM மணிக்கு கரூரிலிருந்து K. பரமத்திக்கு பயணம் செய்தேன் ( Ticket No:072491). நடத்துனரிடம் நான் பரமத்திக்கு டிக்கெட் வாங்கினேன் என்னிடம் சில்லரை இல்லாத கரணத்தினால் ( டிக்கெட் விலை ரூபாய் 16 )நான் 106 ரூபாய் கொடுத்தேன் நடத்துனர் இறங்கும்போது மீதி தருகிறேன் என்று சொன்னார்.அதன் பின்பு நான் பரமத்தில் இறங்கும்போது சில்லரை கேட்டேன் அதற்க்கு நடத்துனர் மீதி 90 பதிலாக 80 தந்தார்.நான் மீதி 10 ரூபாய் கேட்டதற்கு சில்லறை இல்லை பேருந்திலிருந்து இறங்க சொன்னர் .அதற்க்கு அவர்களிடம் நான் கொடுத்த 100 ரூபாய் கொடுங்க சார் அருகில் உள்ள கடையில் சில்லரை வாங்கி உங்களுக்கு தரவேண்டிய 10 ரூபாய் தருகிறேன் என்று சொன்னேன் . ஆனால் நடத்துனர் பேருந்தை இயக்க சொல்லி 1 KM அப்பால் என்னை இறக்கி விட்டு பிறகு எனக்கு தரவேண்டிய 10 ரூபாய் தந்தார் இதனால் நான் மிகுந்த மன வேதனை .சில்லரை வைத்துக்கொண்டே தரமறுத்த நடத்துனர் மீது துறைரிதியாக நடவடிக்கை எடுக்குமாறு தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (1)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Aug 04, 2021
Updated by notice
Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Trichy -Duraiyur (TN45N2770) 04.08.2021 08.56AM
N
notice
Aug 4, 2021
Mark as Resolved

வணக்கம் சார்/ மேடம்
நான் தஅபோக-Trichy -Duraiyur (TN45N2770) அரசு பேருந்தில் இன்று 04.08.2021 நேரம் 08.56AM மணிக்கு கரூரிலிருந்து K. பரமத்திக்கு பயணம் செய்தேன் ( Ticket No:072491). நடத்துனரிடம் நான் பரமத்திக்கு டிக்கெட் வாங்கினேன் என்னிடம் சில்லரை இல்லாத கரணத்தினால் ( டிக்கெட் விலை ரூபாய் 16 )நான் 106 ரூபாய் கொடுத்தேன் நடத்துனர் இறங்கும்போது மீதி தருகிறேன் என்று சொன்னார்.அதன் பின்பு நான் பரமத்தில் இறங்கும்போது சில்லரை கேட்டேன் அதற்க்கு நடத்துனர் மீதி 90 பதிலாக 80 தந்தார்.நான் மீதி 10 ரூபாய் கேட்டதற்கு சில்லறை இல்லை பேருந்திலிருந்து இறங்க சொன்னர் .அதற்க்கு அவர்களிடம் நான் கொடுத்த 100 ரூபாய் கொடுங்க சார் அருகில் உள்ள கடையில் சில்லரை வாங்கி உங்களுக்கு தரவேண்டிய 10 ரூபாய் தருகிறேன் என்று சொன்னேன் . ஆனால் நடத்துனர் பேருந்தை இயக்க சொல்லி 1 KM அப்பால் என்னை இறக்கி விட்டு பிறகு எனக்கு தரவேண்டிய 10 ரூபாய் தந்தார் இதனால் நான் மிகுந்த மன வேதனை .சில்லரை வைத்துக்கொண்டே தரமறுத்த நடத்துனர் மீது துறைரிதியாக நடவடிக்கை எடுக்குமாறு தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu State Transport Corporation [TNSTC]
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    8%
    Complaints
    4182
    Pending
    0
    Resolved
    324
    Tamil Nadu State Transport Corporation [TNSTC] Address
    Head Office, Thiruvalluvar House, Pallavan Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu State Transport Corporation [TNSTC] contact information