Address: | Tirunelveli, Tamil Nadu |
ஐயா நான் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கீழப்பாவூரில் வசிக்கிறேன். மின் இணைப்பு எண் .[protected].இந்த ஏரியாவில் பீஸ் போயாலோ அல்லது வேறு ஏதேனும் பழுது ஏற்ப்பட்டாலோ, ஊரில் உள்ள ஏதாவது ஒரு கடையில் மின் ஊழியர்கள் ஒரு நோட்டு வைத்திருப்பார்கள் அதில் தான் பதிவு செய்ய வேண்டும், அதில் செய்யும் பதிவுகள் பெருபாலும் அதிகாரிகளின் கவனத்துக்கு செல்வதில்லை, இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஊழியர்கள், சரியான நேரத்தில் வந்து பழுதுகளை சரி செய்வதில்லை, நாங்கள் அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டாலும் எங்களை அளசியப்படுத்திவிடுகிரார்கள�...⇄ .அவர்கள் இரண்டு நாள் கழித்து பழுது பார்க்க வருவது வாடிக்கை யாகிவிட்டது .மேலிடத்தில் முறையிட்டும் தக்க நடவடிக்கையில்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்.தக்க நடவடிக்கைஎடுங்கள் Was this information helpful? |
Post your Comment