Address: | Theni, Tamil Nadu |
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
நான் அரண்மணைபுதூர் முல்லை நகர் ஹவுசிங் போர்டில் குடி இருந்து வருகிறேன் எனது EB சர்விஸ் நம்பர் [protected]. இந்த சர்விஸ் லைன் மேல் ஒரு மரக்கிளை படர்ந்துள்ளது அதனால் எனது வீட்டில் உள்ள மின் சாதனைக்கள் பழுதடைந்துள்ளது.அக்கிளையை அப்புற படுத்தி எனது EB சர்விஸ் லைனை மராமத்து பணி செய்வதற்கு எனது எதிர் வீட்டில் உள்ளவர்கள் எதிர்க்கிறனர். இது சம்மந்தமாக கடந்த 1 1/2 ஆண்டுகளாக நான் புகார் மனு கொடுத்தும் அதை வாங்க மறுக்கின்றார்கள் ஆகயால் ஐயா அவர்கள் இதன் பெயரில் நடவடிக்கை எடுத்து அக்கிளையை அப்புறப்படுத்த உதவும் மாறு மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
நன்றி
N.Senthil Kumar
Theni
Mobile:[protected] Was this information helpful? |
Post your Comment