ThagavalFree — No 1 fraud company

Data collection frauds company
Thagavalfree is no. 1 fraud company, they collect 7000 to develop their company, no proper amount paid for ads, rejecting all ads. Deducting money unwantedly. Company md arun, malathi, murugan, all are real cheating fellows. Better they can do some other job instead of cheating others money. Pls friends dont join this company and waste ur money. .
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Comments

அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு என் அன்பான வேண்டுகோள்.பகுதி நேரமாக வேலை தேடுகிறோம் என்று நாம் இன்டெர்நெட்டில் ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம் அதிலும் பல வேலை வாய்ப்புகள் நமக்கு கிடைக்கின்றன அதில் உள்ள ஏமாற்று வேலைகளை கூற நான் கடமை பட்டிருக்கிறேன்.முதலில் ஒரு விஷயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.நாள்தோறும் 8 மணி நேரம் வேலை செய்து மதம் ஒன்றுக்கு ரூ[protected] தான் வாங்க முடிகிறது.ஆனால் ஒரு நாளைக்கு வெறும் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே வேலை செய்து எப்படி மாதம் 30, 000 - 50, 000 வரை சம்பாதிக்க முடியும் இது எதிர்மறையான ஒரு விஷயம்.இப்படி பகுதிநேரம் என்றபெயரில் ஏமாற்றி நம்மிடம் இருந்து பணம் பறிக்கும் பிச்சைகாரர்களின் பெரிய ஆயுதம் எது தெரியுமா? நம்முடைய ஆசை தான் இந்த ஆசை தான் அந்த பிச்சைகாரர்களின் முதலீடு இல்லாத தொழிலாக இருக்கிறது.இதை படித்த இளைஞர்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.இந்த விஷயங்கள் அனைத்தும் என்ன் வாழ்வில் நடந்த அனுபவங்களை வைத்து நான் உங்களுக்கு கூறுகிறேன் இதை கேட்டு நீங்களும் விழித்துக்கொள்ளுங்கள்.நான் ஒரு ஆசிரியர் பட்டய படிப்பு படித்தவன் (D.T.Ed).அரசாங்கம் கொண்டு வந்த சில நிபந்தனைகள் காரணமாக எனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை தனியார் பள்ளியிலும் மிக குறைந்த வருமானம் கிடைக்கும் என்பதால் நான் ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என் மாத வருமானம் 11, 000 வாங்கி வந்தேன்.இந்த வருமானம் போதவில்லை என்பதால் பகுதி நேர வேலைக்கு இன்டெர்நெட்டில் தேடினேன் நான் சிக்கிய முதல் வேலை அதுதான் Maxworth Info Tech.அவர்கள் கொடுத்த வேலை mobile Number Copy and Paste Job.இதற்கு ரூ 1525/- பணம் கட்ட வேண்டும் நாள் ஒன்றுக்கு ரூ 250/-வருமானம் பெறலாம் என்றனர் 1 வருடம் இந்த வேலையை செய்யலாம். 15 நாட்க ளுக்கு ஒரு முறை பணம் Account ல் வந்து விடும் என்றனர் ஆனால் அவர்கள் 3 மாதத்தில் website ஐ close செய்துவிட்டனர் ஒரு முறை கூட payment வரவில்லை.பின்பு AD POSTING JOB என்ற ஒரு விளம்பரத்தை பார்த்து என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டேன் அது AD POSTING JOB.சிந்தியுங்கள் AD POST செய்ய வேண்டும் என்றால் வேறு ஒருங் நிறுவனத்துக்காக நாம் வேலை செய்து கொடுக்க வேண்டும் ஆனால் நாம் எந்த விளம்பரத்தை பார்த்து அவர்களிடம் சென்றோமோ அதே விளம்பரத்தை நாம் POST செய்ய வேண்டும் .இன்னுஒரு யோசிக்க வேண்டிய விஷயம் நீங்கள் PART TIME JOB விளம்பரத்தை அதிகமாக எந்த LINK ல் பார்த்து இருப்பீர்கள் 1.olx.in 2.Clickindia.com 3.Quickr.com 4.Trovit இந்த website களில் மட்டுமே நீங்கள் part Time job விளம்பரத்தை பார்க்க முடியும் part time வேலை தேடுபவர்கள் கண்களுக்கு அவர்களுடைய number தென்படும்.வேலை செய்யும் போது அவர்கள் நமக்கு கொடுக்கும் Condition ஒரு நாளைக்கு 100 ad மட்டுமே post செய்யவேண்டும் ஆனால் அவர்கள் கொடுக்கும் மொத்த link ல் அதிகபட்சம் 100 கூட வேலை செய்யாது இது தான் அவர்கள் தந்திரம்.தயவு செய்து யாரும் part time Job என்று ஆசைபபட்டு உங்கள் கையில் இருக்கும் அந்த சிறு பணத்தையும் இழந்து விடாதீர்கள்.இதனை பற்றிய நீண்ட விவரங்களுக்கு
தொடர்பு கொள்ளுங்கள் ராஜா:[protected]
நன்றி !!!...

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    ThagavalFree.com
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    69%
    Complaints
    36
    Pending
    0
    Resolved
    25
    ThagavalFree.com Phone
    +91 44 6533 3333
    ThagavalFree.com Address
    16/36, South Sivan Kovil Street, Choolaimedu, Chennai, Tamil Nadu, India - 600094
    View all ThagavalFree.com contact information