Thirumal Alagu Travels — change bus timings, transfer passenger to different bus in between... etc

Address:Theni, Tamil Nadu

I travelled through the tat travels from chennai to cumbum (Tamilnadu) and is booked via redbus.
After few minutes of travels i. E outskirts of chennai, they parked the vehicle in a hotel. And after one hour of delay and they asked all passenger to transfer to a new bus and there was no complaint on the bus. Simply because the seats are not full (Even we were 13 passengers), and forces old age and kids to move to uppper birth from lower birth booking and asked lower birth people to go for sitting travel. No proper info. Or rude answer check your tat office for the same. Even some of the passenger they asked to drop in between i. E sabarimal bakthas had to drop before the stop point and asked them to go to govt bus for the remaining journey in a pathetic way. It is worst travels and i am facing this problem frequently. Since they have bus service for every 10 minutes and they exchange if one of the bus is not filled and forced to move other bus with different seating allotment. Horrible.
And during the vacation, the price were two to three times without any consideration. Private travels like tat are doing very horrible things. No govt. Officials are taking any steps.
Even when i complained with redbus, they were not able to solve the probem. Worst consumer serive at redbus.

Tamil:
நண்பர் ஒருவர் சமீபத்தில் tat travels இல் தனது சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து பயணம் செய்தார்.
பஸ் புறப்பட்டதே தாமதமாக தான், பின்பு பெருங்களத்தூர் கடந்து ஒரு ஹோட்டல் நிறுத்தி விட்டார்கள்.. பின்பு ஒரு மணி நேரம் கடந்தும் புறப்பட வில்லை..
பயணிகள் முறையிட்ட போது, பஸ் மாற்றப்படும் (எந்த வித காரணமும் இல்லாமல்), வண்டி குறைபாடும் இல்லை.. கிட்ட தட்ட 10 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தும், வண்டி நிரம்பவில்லை என்று காரணம் காட்டி, வயதானவர்கள், குழந்தைகள்
என்று பாராமல் லோயர் பர்த் எடுத்தவர்களை அப்பர் எனவும், பர்த் எடுத்தவர்களை சிட்டிங் எனவும் இஷ்டத்துக்கு மாற்றி, அதுவும் சொந்த ஊர் பஸ்சில் ஏற்றாமல், கிடைத்த பஸ்சில் வழியில் இறக்கி விடவும் துணிந்தனர்..கேள்வி கேட்டால் அரசு பஸ்ஸில் மீத பயணம் தொடரவும் நக்கலாக பதில் அளித்தனர்.. ஆபீஸ் கேட்டு கொள்ளுங்கள் எங்களுக்கு தெரியாது என ஒரு திமிரான விளக்கம் வேறு... Redbus புக் பண்ணியவர்கள் புகார் அளித்தும், ஒரு பதிலும் இல்லை..
தனியார் கேள்வி கேட்க ஆளில்லை என தெளிவானது..
அதுவும் இல்லமால் 4 வயது குழந்தை களுக்கும் அரை டிக்கெட் எடுக்க சொல்லி அட்டூழியம், செக்கர் என்ற முறையில் பயணிகளை தொந்தரவு வேறு..!! கடைசியில் 4 மணி நேரம் கழித்து ஊரு சேர்ந்தார்..

Tat போன்ற 10 நிமிடத்துக்கு ரூட்உயர்வு பஸ் வைத்து கொண்டு, பயணிகள் இடை வழியில் மாற்றி அட்டூழியம் செய்ப்பவர்கள் அதிகரித்துள்ளது..அதுவும் பண்டிகை என்றால் 2 அல்லது 3 மடங்கு கட்டணம் வேறு..!! இவர்கள் அடங்கும் நாள் சீக்ரம் வரும்..!!
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Comments

I traveled tat Chennai - kodaikanal 10.00 pm bus .I tried to push my seat back.but it didn't work.
Yes, They will do like this...

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Cumbum
    Tamil Nadu
    India
    File a Complaint