வணக்கம் ஐயா
தென்காசி - திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி - தென்காசி இடையே போதுமா அளவிற்கு பேருந்து வசதி இல்லை. பேருந்துகள் வருவதாக இருந்தா ஒரே நேரத்தில் வருகின்றன அதே நேரத்தில் திருநெல்வேலி - தென்காசி செல்கிறது இல்லையென்றால் தென்காசி- திருநெல்வேலி செல்கிறது... இதனால் பயணிகள் மிகவும் சிரம்மம் படுகின்றன. எனவே சரியான இடைவெளி விட்டு பேருந்துகளை இயக்கும்படி கேட்டுகொள்கிறேன்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu State Transport Corporation [TNSTC] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment