Address: யூனியன் பாங்க் ஆப் இந்தியா பொம்மி குப்பம்(Branch) திருப்பத்தூர்(Dist) | Website: www.consumercomplaint.in |
From:
பி வேலாயுதம்
கொடுமாம்பள்ளி(village)
திருப்பத்தூர்(Dist)
TO:
பேங்க் மேனேஜர் & கிளை மேலாளர்
யூனியன் பாங்க் ஆப் இந்தியா
பொம்மி குப்பம்(Branch)
திருப்பத்தூர்(Dist)
Subject:
பணத்தை மீட்டு தர கோரிக்கை விண்ணப்பம். மதிப்பிற்குரிய ஐயா
Dear Sir & Medam:
நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன் தற்சமயம் ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன் எனக்கு ஒரு குறுந்தகவல் வந்து இருந்தது அந்தக் குறுந்தகவல் வந்திருந்த டைம் 5.45 PM and dete 09/08/2023 அந்தத் தகவலை நான் ஓபன் செய்து பார்த்த போது என்னுடைய எந்த ஒரு பரிவர்த்தனையும் இல்லாமல் 30, 500 என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு இருப்பதை நான் அறிந்து கொண்டேன் உடனே நான் பேங்க் உடைய கஸ்டமர் சர்வீஸ் சென்டர் கால் செய்து கம்ப்ளைன்ட் ரிஜிஸ்டர் செய்தேன் மற்றும் பிரான்ச் பேங்க் சென்று அங்கு ஒரு கம்ப்ளைன்ட் ரிஜிஸ்டர் செய்தேன் பிறகு பேங்க் ஸ்டேட்மென்ட் எடுத்த போது எனக்கு ஒரு உண்மை தெரிய வந்தது அது என்னவென்றால் என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து இந்த அக்கௌன்ட் நம்பருக்கு A/C no:[protected] பணம் போயிருப்பதையும் மற்றும் இந்த பேங்க் கனரா பேங்க் என்றும் எனக்கு தெரிய வந்தது மற்றும் மும்பை பிரான்ச் என்றும் தெரியவந்தது இந்தத் தகவல் எல்லாத்தையும் எடுத்துச் சென்று நான் சைபர் கிரைம் இடம் கம்ப்ளைன்ட் ஒன்று ரெஜிஸ்டர் செய்தேன் Avanudaya name: manish And Avanudaya mobile number:[protected] ஆனால் எனக்கு எந்த ஒரு நிவாரணம் கிடைக்கவில்லை ஆகையால் என்னுடைய 30, 500 பணத்தை மீட்டு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் Was this information helpful? |
Post your Comment