United Bank Of India [UBI] — educational loan avoid in trichy beema nagar branch

Address:Tiruchirappalli, Tamil Nadu, 620001

நான் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவன் நான் படிக்கவில்லை அதனால் என் மகனை எஞ்சினியரிங் படிக்க வைக்க வேண்டும் என ஆசைபட்டேன் அதனால் என் மகனுக்கு அண்ணா யுனிவர்சிட்டி முலம் கவுன்சிலிங்கில் சீட் கிடைத்தது திருச்சியில் உள்ள ராம கிருஷ்ணா கல்லூரியில் ( மெக்கனிக்கல் ) அவனுக்கு என்னால் பணம் கட்ட முடியாத சூழ்நிலையில் இருந்ததால் படிப்புக்கு பேங்க் லோன் கிடைக்கும் என்று அணைத்து வங்கிகளிலும் விசாரித்தேன் அப்போது படிப்புக்கு உங்கள் ஏரியாவுக்கு அதாவது உங்கள் ஏரியாவுக்கு இந்த வார்டுக்கு இந்த பேங்க் தான் பணம் கொடுக்கும் என்று எங்கள் ஏரியாவில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா ( பீம நகர் - பிரான்ச் ) என்றனர் நானும் அந்த பேங்க் சென்று லோன் கேட்கும் போது அவர்கள் நீங்கள் ஆன்லைன் ல் ரிஜிஸ்டர் செய்து பின்பு வர வேண்டும் என்றார்கள் நானும் அவர்கள் சொன்னது போல ஆன்லைன் இல் ரிஜிஸ்டர் செய்து விட்டு பின்பு அவர்கள் கேட்கும் அணைத்து ஜிராக்ஸ் காப்பிகளையும் எடுத்து கொண்டு பல முறை பேங்க் க்கு அலைந்தேன் அவர்கள் நாங்கள் வெரிபிகேசன் வந்து பார்த்து விட்டு லோன் தருவோம் என்றனர் வெர்பிகேசன் முடித்து பின்பு போய் கேட்கும் போது உங்களுக்கு லோன் கிடைக்காது ரிஜக்ட் ஆகி விட்டது என்றனர் அது ஏன் என்றால் அதற்கு பதில் சொல்லவில்லை பின்பு அரசாங்கத்தில் அதை ரிஜக்ட் செய்து விட்டார்கள் என்றனர்
அதனால் இல்லாதவர்கள் யாரும் கல்விக்கு கடன் பேங்க் தரும் என்று கனவு காணதீர்கள்
நமது அரசாங்கம் நமக்கு எந்த வித உதவியும் செய்யாது
யுனைடட் பேங்க் ஒரு கேவலமான பேங்க் அதிலும் திருச்சி பீம நகர் பிரன்ச் மிக கேவலம் .அதிலும் அந்த பிரன்ச் இல் ஒருத்தி இருக்கிறாள் அவள் போகும் போது எல்லாம் பேங்க் லோன் நம்பாதிங்க உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்காது என்று சொல்லி கொண்டே இருப்பாள் ( அவள் தான் மிக மோசமானவள் )

தற்போது என் மகன் பி ஈ முன்றாம் வருடம் போகிறான் நான் பணம் கட்ட மிகவும் சிரமபடுகிரேன் .
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Comments

Sir, i MUKIBUL ROHMAN inform you this issue.
On 09/07/2018 at 19:26:45hrs at mundra SBI atm withdrawal 2000 has not been competed (no cash have been received ) but amount of Rs 2000 has been deducted from A/C no[protected] o[censored]nited Bank of India . Branch-Kamarbandha Ali, GOLAGHAT.
So please kindly check your details and solve my problem.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    United Bank of India [UBI]
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    11%
    Complaints
    1349
    Pending
    0
    Resolved
    153
    United Bank of India [UBI] Phone
    +91 33 2231 0513
    United Bank of India [UBI] Address
    11 Hemant Basu Sarani, Kolkata, West Bengal, India - 700001
    View all United Bank of India [UBI] contact information