Vijay TV — Bigg boss season 4

Address:Lørenveien 59b
Website:Complaining

விஜய் TV உங்கள் நடவடிக்கைகள் பார்த்து உலக நாடுகள் சிரிக்கின்றது. ஒரு சாதரன மனிதன் அவரை உடைக்க என்னமோ தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் தீவரவாதியாக ஆரிய பார்க்கும் விதம் மிகவும் சிறுபிள்ளை தனமாய் இருக்கின்றது. கமல உங்கள் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் மரியாதையும் போய்விட்டது. ஒரு நல்ல நேர்மையான மனிதன் அவர் குடும்பத்தை வாழ விடமாட்டீர்களா? ஆரியின் மனைவி மனநிலை கொஞ்சமாவது யோசிக்கின்றீர்களா? ரியோ மனைவிய விழுந்து விழுந்து பேட்டி எடுப்பதும் அவங்கள் எல்லோருக்கும் குடும்பம் இருக்குது சில வார்த்தைகள் Comments ல எழுதுவதை தவிர்க்க சொல்ல தெரியுது ஆனால் மக்கள் மனது உடைந்து போய் இருப்பது தெரியவில்லையா ? ஆரியின் மனைவி என்ன மனநிலையில் இருக்கார் என்று நேசித்தீர்களா ? உங்கள் எல்லோரையும் நம்பி தானே தன் கணவனை அனுப்பினா ? Freeze task வரும் போதே இப்படி எல்லாம் சினிமாவில் தான் பாத்திருக்கேன் என்று சொல்லும்போது தெரியவில்லையா ஆரிக்கு நடக்கும் அனியாயம் ? ஒரு வளர்ந்த T V க்கு மனித நேயம் இல்லை, Favouritism மட்டும் பார்க்க தெரியுது. மக்கள் ஒருதரும் பெழுது போக்குகாக எழுதவில்லை ரியோ, ரம்யா மேல் இருந்த மரியாதை அவர்களே கெடுத்து விட்டார்கள். அர்ச்சனா ஒரு நல்ல மனதுள்ள பெண் என்ற இடத்தில் எல்லோரும் பார்த்தார்கள் ஆனால் இவ்வளவு baggage புத்தியுடன் மற்றவர்கள் வாழ்க்கைய தனக்குள் கட்டுப்படுத்தி விளையாடுவதும் மனிதராய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, வளர்ப்பு சரியில்லை என்று சொன்னவர் தன் வளர்ப்பு மிகவும் தவறான வளர்ப்பு என்று இன்னுமே உணரவில்லை. தனி பெண்மணியாக அசிங்கத்தால் கடும் மயற்சியில் முன் வந்த நிஷா யால்ரா அடித்து வாழ வேண்டும் என்ற கட்டமில்லை என்று தெரிந்தும் எதுக்கு பெண்னே தனிமனித தாக்குதலில் ஈடுபடுகின்றாய் உன்ன அக்கா என்று முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை எங்க கேயோ பாவம் மட்டும் பார்க்கிறான் .ஆனால் அர்ச்சனைவுக்கு அதிகம் அடிங்கி போறான். ரியோ தன் சட்டம் வந்ததும் துள்ளி கடித்து வீம்புக்கு அரியுட ன் மோதுவது இதை தானே ரியோ மனைவி ஆசை பட்டா. இதுக்கு பாடம் நீயாக கற்று தொளிய விருப்புகின்றாய் என்று தெரிநதுவிட்டது பெண்ணே? அய்யா சுரேசும் மக்களால் வரவேற்க்கபட்டவர்களுக்கு விஜய் TV Bigg Boss வீட்டிற்க்கு கூப்பிடவில்லை. இங்கே தெரியுது Baggage வைத்திருப்பது விஜய் TV, கமல், அர்ச்சனா, ரியோ, ரம்யா, சோம், ... இவர்கள் என்றது தெரியுது .ரமேஸ் நீங்கள் silver spoon உடன் பிரிந்திருக்கலாம். ஆனால் மனிதநேயம் இல்லையே. அர்ச்சனாவுக்கு அடிங்கி போவது தெரியுது. ஆரி அவர் குடும்பம் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்று தான் எழுத வைத்திருக்கு மக்கள. இப்படி ஒரு கேவலம் கெட்ட TV channel காசு கட்டி எடுத்தற்க்கு வெக்க படுகின்றேன் . இனிமேல் விஜய் TV இருக்காது . தமிழ்நாட்டு மக்கள் இப்படி ஒரு அனியாயம் நடக்குத இதே, நான் உங்கே இருந்தால் Bigg Boss வீட்டுக்கு முன்னால் போராட்டம் நடத்தி கமல் அந்த மேடையை விட்டு இறங்கி ஒரு ஒழுக்கமான நேர்மையான அரசியல் நடத் தசொல்லியிருப்பேன் . இந்த hosting விஜய் TV சொல்லுறதை தான் கமல் நீங்கள் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் வைத்த அடிமை நீங்கள் -கமல் விஜய் TVக்கு விலை போன அடிமை. இந் கேவல வேலை வேண்டாம் என்றும் மக்களின் நன்மையும் விருப்பமும் தான் என் விருப்பம் என்று வந்திருப்பேன். அரசியல் தெரியாத கமல் போக போக ஆரி பெரிய மனிதனாக மக்கள் வளர்ப்போம் இந்தியா 2021 வளராமல் இருப்பது பொதுமக்கவில்லை காரணம் உங்கள மாதிரி TV யும் கேவலம் கெட்ட நேயம் தெரியாத அரசியல்வாதிகளும் . கமல் இப்போதான் மையம் என்றது தமிழம் மய்யம் என்றுஎழுத கற்றுக் கொண்டீர்கள் மக்கள் உங்கக்கு விரைவில் கற்றுத் தருவார்கள். police Complain இங்கு உங்கு குடுக்கப்படும். BISS Bos பார்க்க நானும் ஆரிக்கா பார்க்கவந்தேன். பதில் இன்றும் இரண்டு நாட்களில் வரவிட்டால் நான் எதுவும் செய்வேன். இது மிரட்டல் அல்ல, மனகியம். Sincerely Santhika
Was this information helpful?
No (0)
Yes (0)
STAR Vijay / Vijay TV customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    STAR Vijay / Vijay TV
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    3%
    Complaints
    3070
    Pending
    0
    Resolved
    101
    STAR Vijay / Vijay TV Phone
    +91 44 2822 4722
    STAR Vijay / Vijay TV Address
    15 Jaganathan Road, Nungambakkam, Chennai, Tamil Nadu, India - 600034
    View all STAR Vijay / Vijay TV contact information