Anna University — Counseling

ஐயா
அண்ணா பல்கலைக்கழக நேர் கானல் ஜூன் 27ல் தொடர
உள்ளது.
மருத்துவ கல்லூரி படிப்பு நேர்காணல் தொடங்காத நிலையில்
பொறியியல் படிப்பு நேர்காணலில் கலந்து இடம் பெற்று,
பின்னர் மருத்துவ கல்லூரி counseling ல் தேர்ச்சி பெற்ற நிலையில்
உள்ள மாணவர், தனது பொறியியல் சேர்க்கை இடத்தை
விட்டு விடும் நிலை ஏற்படும்.
இந்நிலையில் அவருடைய இடம் நிரப்பப்படாமல் போகும்
இதனால் மிக சொற்ப வித்தியாசத்தில் வாய்ப்பு இழந்த வேறு
மாணவ மாணவியர் பாதிப்பு அடைகின்றனர்.
இதை நிவர்த்தி செய்ய மருத்துவ நேர்காணல் முடிந்த பின்னர்
நடத்தும் நிலையில் யாருக்கும் பாதிப்பு இருக்காது.
இந்த நிலையை நீதிமன்றம் மூலம் பெற வாய்ப்பு உண்டா?
வழக்கு தொடுத்து உதவி செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன்
வேண்டுகிறேன்
நன்றி

O r ganesh babu
Phone [protected]
C 11 h w p colony
Tuticorin
Tamilnadu 628007
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Comments

When will be the provisional certificates issued in the affiliated colleges. We need to apply for MBA counsling process. Tancet counselling they require documents including provisional certificate.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Anna University
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    11%
    Complaints
    834
    Pending
    0
    Resolved
    95
    Anna University Phone
    +91 44 2235 7080
    +91 44 2235 7081
    Anna University Address
    Anna University, Chennai, Tamil Nadu, India - 600 025
    View all Anna University contact information