Annamalai University — msw pg course field work report mark not added regarding

Address:Vellore, Tamil Nadu, 635802

M. S. W (Master of social work) 2nd year may-2018 தேர்வு (Field work report) கள ஆய்வு அறிக்கைக்கான #மதிப்பெண் வழங்கவும், உரிய #தீர்வு காண வேண்டி;

மதிப்பிற்குரிய ஐயா,

Dr. R. M. Chandra sekaran i/c
The controller of examinations,

Dr. S. Manickam
Joint controller of examinations,
Annamalai university,
Annamalai nagar 608 002.

வணக்கம். நான் m. S. W., master of social work may 2018 final year student. எனது application no.124091 enrollment no. [protected], register no.470m18043s00440 எனது paper no. 651 தாள் project management & field work report தேர்வில் முடிவு[protected] fail என வந்துள்ளது. ஆனால் இத் தேர்வை நான் சிறப்பாக எழுதி உள்ளேன். மேலும் எனது field work report அரசு மருத்துவமனை தேர்வு செய்து 34 பக்கங்கள் எழுதி a. U. D. D. E அனுப்பி உள்ளேன்.

எனது மதிப்பெண் 35 என பதியப்பட்டுள்ளது. எனக்கு மிகுந்த வருத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சிறப்பாக எழுதிய தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. எனது அரசு மருத்துவமனை குறித்த field work report கள ஆய்வு அறிக்கையை[protected] அன்று audde பெறப்பட்டுள்ளது. இதற்கான ஆவணம் உள்ளது. இதற்கு 20 மதிப்பெண்கள் உள்ளது. எனது (Field work report) கள ஆய்வு அறிக்கைக்கான மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று உறுதியாக உணர்கிறேன்.மேலும் நான்[protected] முதல்[protected] வரை 8 ஈ.மெயில் அனுப்பி உள்ளேன்.[protected] அன்று audde computer staff ஒருவரிடம் தொலைபேசியில் எனது வருத்தத்தையும் ஆழமாக பதிவு செய்தேன் அதனால் அன்று மாலை 5:50 மணிக்கு எனது மெயில் கிடைக்கப்பெற்று அதை தேர்வு துறைக்கு அனுப்பி உள்ளதாக தகவல் அளித்து மெயில் வந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தொலைபேசி எண் மூலமாக தொடர்பு கொண்டால் பெரும்பாலும் அழைப்பை எடுப்பதில்லை. ஒரு சில சமயம் எடுக்கும் பட்சத்தில் தகவல்களை பெற்று உரிய துறைக்கு தெரிவிக்கிறோம். 10, 15 நாட்கள் கழித்து பேசவும். எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று என்னை அலட்சியம் செய்கின்றனர். மேலும் உரிய தீர்வு வேண்டுமானால் நேரடியாக சிதம்பரம் பல்கலைக்கழகம் வாருங்கள். என தரக்குறைவாக பேசுகின்றனர். இது என் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே எனக்கு உரிய தீர்வு காண வேண்டுகிறேன்.

இனி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எந்த படிப்பையும் படிக்க மாட்டேன். உரிய பதிலையும், சேவையையும், தீர்வையும் பெறாமல் என்னைப் போன்று பல ஆயிரக்கணக்கான நபர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை உணர்கிறேன்.

தனியாரிடம் இருந்து அரசுடமையானவுடன் அரசு அலுவலகங்களில் நிகழும் அவலம் போன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்பதை என்னால் உணர முடிகிறது. எனக்கு ஏற்பட்ட, இனி ஏற்படும் அனைத்து இழப்பிற்கும் பல்கலைக்கழகமே முழு பொறுப்பாகும்.

இது மேலும் தொடராமல் audde controller of examinations i/c, joint controller of examinations போன்ற உயர் அதிகாரிகள் எனக்கும் என்னைப் போன்ற பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக உரிய சேவைகளையும், தீர்வையும் வழங்க வேண்டும்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

V. Vijay
Cell: [protected], [protected]
Email: [protected]@gmail.com
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Annamalai University customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Comments

I had taken admission for the year[protected] course BBA . But I unable to continue due to some problem. Is it possible that I can continue and complete my BBA. If it is possible than pls intimate my enrollment number.

Puspendra Saikia
Taken admission in MUMBAI
Ph no [protected]
[protected]
Email. - [protected]@gmail.com

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Annamalai University
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    17%
    Complaints
    692
    Pending
    0
    Resolved
    117
    Annamalai University Phone
    +91 41 4423 8348(Desk)
    +91 4144-238266 (Operator Service)
    +91 41 4423 8349 (Desk)
    Annamalai University Address
    College Rd, Annamalai Nagar, Chidambaram, Tamil Nadu, India - 608002
    View all Annamalai University contact information