[Resolved] Britannia Industries — Hair in nritannia marie gold biscuit | |
என் பெயர் ஆரோக்கியராஜ் நான் கடந்த மாதம் 27 /5 /2020 அன்று மணலியில் உள்ள ஒரு மல்லிகை ஸ்டோரில் பிரிடன்னிய மரி கோல்டு பிஸ்கட் பத்து ரூபாய் 2 வாங்கினேன் பிறகு எனது வீட்டிற்கு வந்து ஒரு பாக்கெட்டை பிரித்து இரண்டு பிஸ்கட்டுகளை எடுத்து தேனீரில் தொட்டு சாப்பிடும்போது எனது தொண்டையில் ஏதோ சிக்கியது என்னவென்று பார்த்தால் முடி இருந்தது உடனே நான் அதை எடுத்து விட்டேன் பிறகு நான் அந்த நிறுவனத்தை இடம் புகார் அளித்தேன் பிறகு அந்த நிறுவனத்தின் அதிகாரி எங்களைத் தொடர்பு கொண்டு பேசினார் நாங்கள் நடந்தவற்றை சொன்னோம் அதன் பின்பு அவர் எங்கள் வீட்டிற்கு வந்தார் அந்த முடி உள்ள பிஸ்கட்டை பார்த்தார் அந்த முடியுள்ள பிஸ்கட்டை தருமாறு கேட்டுக் கொண்டார் நாங்கள் தரவில்லை பிறகு நாங்கள் எங்கள் நிறுவனத்திடம் பேசி நல்ல முடிவை எடுக்கிறோம் என்று சொன்னார் ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த முடிவும் வரவில்லை. கொரோனா பரவும் இந்த சமயத்தில் இதுபோன்ற பிஸ்கட்டுகள் முடி இருப்பது எங்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது அந்த பிஸ்கட்டை சாப்பிட்ட அந்த நாள் முதல் எனது தொண்டையில் இன்ஸ்பெக்சன் உள்ளது சரியாக சாப்பிட முடியவில்லை அதனால் எனக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உள்ளது. இதனுடன் அந்த பாதிக்கப்பட்ட பிஸ்கட்டின் படங்களை படங்களை இணைத்துள்ளேன்
Was this information helpful? | |
Aug 5, 2021 Complaint marked as Resolved Britannia Industries customer support has been notified about the posted complaint. Verified Support Jun 24, 2020 Britannia Industries Customer Care's response Dear Sir/Madam, Thank you for writing in. We truly regret the inconvenience this might have caused and we assure you that this would be taken up on priority. Please write to us at [protected]@britindia.com along with your contact and location details. We'll have our team connect with you soon. Thanks, Team Britannia | |
Add a Comment | |
58%
Complaints
481
Pending
38
Resolved
258
+91 80 3940 0080 [Executive Office]
+91 33 2287 2057 [Reg. Office]
+91 33 2287 2439 [Reg. Office]
Prestige Shantiniketan, Tower C, The Business Precinct, 16th & 17th Floor, Whitefield Main Road, Mahadevapura Post, Bangalore, Karnataka, India - 560048
Post your Comment