| Address: Othakkal mandapam post Coimbatore OkkiliPalayam |
ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓக்கிலிபாளயம் கிராமம், வேளாளர் காலணி செல்லும், தார் சாலை 3 வாரங்கலாக மிகவும் சேதம் அடைந்து உள்ளது, இதனால் அங்கு செல்பவர்களுக்கு மிகவும் தடையாகவும், விபத்து நடக்க வாய்ப்பும் உள்ளது, வீட்டிற்கு குடிநீர் குழாய் அமைக்க தார் சாலை சேத கட்டணம் வசூலிக்கிறார்கள், இப்பொழுது இந்த தார்சாலை சேதம் ஆனதற்கு யாரிடம் சேத கட்டணத்தை வசூலிக்கும் இந்த ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தரமான தார் சாலையை அமைத்து தருமாறும் வேளாளர் காலனி பொது மக்கள் கேட்டுக்கொள்கிறோம்,
Coimbatore City Municipal Corporation customer support has been notified about the posted complaint.
Jul 02, 2021
Updated by MS Shopping Respected sir :Pls action shortly