வணக்கம்
நமது தினத்தந்தி நாளிதழின் நிருபர் மதன்ஸ் (சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை) அவர்கள், அனைவரிடமும் மிகவும் தரகுறைவாக நடந்து கொள்கிறார் . பணம் கொடுத்தால் தான் நாளிதழில் செய்தி வெளிஇடுவேன் என்று கூறுகிறார் . நான் இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்தவன், எனது கட்சி தலைவரை பற்றி மிகவும் ஆபாசமாகவும், தனக்கு பல அமைசர்களை தெரியும் என்றும், எங்கள் குறிப்பிட்ட சாதியை கூறியும், ஒரு வாரத்தில் எங்கள் கட்சியை அழித்து விடுவதாகவும், தினதந்தி மேலாளரே என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார் . நாங்கள் மிகவும் பாதிக்க பட்டு உள்ளோம் . நான் ஒரு தினத்தந்தி நாளிதழின் ரசிகன் என்ற அடிப்படையில், தங்களுக்கு சமர்பிக்கின்றேன் .
மிக்க நன்றி...
இப்படிக்கு உண்மையுள்ள
I, A, லாரன்ஸ் D, Ted, B, Lit..
( மாவட்ட துணை தலைவர்)
இந்திய ஜனநாயக கட்சி
சிவகங்கை வடக்கு மாவட்டம்
CELL- [protected]