என் அக்கா பெயர் பவித்ரா, அவர் வேறு ஒரு ஆன்லைன் ஷாப்பிங் இல் ஆர்டர் செய்திருந்தார், என்னிடம் வாங்க சொல்லிருந்தார், அதன் காரணமாக நானும் ekart இல்[protected] அன்று வாங்கி விட்டேன் பிறகு தான் தெரிந்தது அவர் ekart இல் எதுவும் ஆர்டர் செய்ய வில்லை என்று. நானும் அருகில் இருக்கும் ekart office க்கு சென்று தவறாக வாங்கி விட்டேன் என்று கூறி return குடுத்து விட்டேன் ஆனால் இன்னும் எனக்கு என்னுடைய காசு திரும்ப கிடைக்க வில்லை, நான் காசு செலுத்தியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது மற்றும் என்னுடைய தவறை மன்னித்து எனக்கு என்னுடைய காசை தருமாறு இந்த conplaint ஐ செய்கிறேன், நான் ekart இன் அனைத்து எண்களுக்கும் முயற்சி செய்து விட்டேன் தொடர்பு கொள்ள முடிய வில்லை எனவே இதில் பதிவு செய்கிறேன்.
Ekart Logistics customer support has been notified about the posted complaint.