இது ஒரு ஏமாற்று நிறுவனம்.
யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இவர்கள் கொடுத்துள்ள முகவரி தவறானவை. முதலில் ரூ 1500 கட்ட வேண்டும். நாம் செய்த வேலை 50% தவறாக உள்ளது. ரூ 1100 செலுத்தி 2 வது வேலை எடுங்கள் அப்போதுதான் முதலில் பார்த வேலைக்கு குறைந்த பட்சம் ஊதியம் கிடைக்கும் என்றும் இல்லையென்றால் . முதலில் செலுத்திய ரூ 1500 பெற்றுக்கொள்ளலாம் என்பார்கள். பிறகு நமது இனைப்பை முழுவதுமாக துண்டித்து விடுவார்கள். நானும் இவர்கலால் ஏமாற்றப்பட்டேன். பிறகு இவர்களை பற்றி அருகில் உள்ளவர்களிடம் நன்கு விசாரித்தேன். இவர்களிடம் பலபேர் ஏமாந்தது தெரியவந்தது. முக நூலில் தேடினேன் இந்த நிறுவனத்தின் உரிமையாளரின் அலைபேசி எண் கிடைத்து. உரிமையாளரிடம் எடுத்துக் கூறினேன் பிறகு நான் செலுத்திய பணம் மட்டுமே கிடைத்தது.
[protected]@gmail.com Was this information helpful? |
Post your Comment