India Post — postal latetime damaged

Website:[email protected]

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா பட்லூர் கிராமம் அஞ்சலகத்தில் அஞ்சல் வழியாக வந்த ஆதார் அட்டை ஒலகடம் அஞ்சலகத்தில் ௧டந்த 1/7/2017அன்று வந்ததை மிக தாமதமாக 25/9/2017அன்று கவரை கிழித்த போஸ்ட் மாஸ்டார் மண்ணாதகவுண்டர் எனது குடும்ப ஆவணங்களை திருடும் நோக்கில் நகல் எடுத்துள்ளார் கண்காணிப்பாளரிடம் கடந்த10/5/2016 அன்று புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் சிவலிங்கம் ஈரோடு அந்தியூர் பட்லூர் கெம்மியம்பட்டி [protected]
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
India Post customer support has been notified about the posted complaint.
Sep 30, 2017
Updated by Sivalingamsudha
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பட்லூர் அஞ்சலகத்தில் போஸ்ட் மேன் ஆக மகாதேவி என்பவர் உள்ளார் எனது விலாசத்திற்கு வரும் அஞ்சல்கள் சரியானநேரத்தில் வழங்காததை அஞ்சல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததால் அவரது உறவினர்ளுடன் வந்து ஏன் புகார் செய்தாய் என என்னை தாக்கினார்கள்அதன் ஆதாரம் காவல் துறையில் புகார் அளித்த மனு ரசீது நகல் இணைப்பு எனவே மகாதேவியை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்

Complaint comments 

Comments

ESM Speed post EW[protected]IN found at tracking laying Bagged for Burdwan for PIN - 713213 since morning 28/09/2017, why?
All contact no online found suspended condition! Not updated, why?
Request urgent necessary action & revert confirmation, plz.
Manas Nandi
[protected]

This EMS nomber taken from APTRASPOT. by sanding a diving license.when I check the track I have shown this EMS NOMBER is unknown NOMBER. So please slove my problem.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    India Post
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    17%
    Complaints
    8955
    Pending
    0
    Resolved
    1495
    India Post Phone
    +91 77 1223 3400
    +91 61 2222 5051
    India Post Address
    Meghdoot Bhawan, Link Road, New Delhi, Delhi, India - 110001
    View all India Post contact information