Indian Bank — Enayamputhenthurai

Address:ENAYAMPUTHENTHURAI, KANYAKUMARI DIST, TAMILNADU, PIN-629193

आदरणीय महोदय, मेंरा नाम सुतीश एष, S/O. सेल्लस्वामि, मैं मकान संख्या 8-226, गाँव- कीलकुलम, पद- कीलकुलम, जिला- कन्याकुमारि, तमिलनाड, पिन संख्या- 629193 में रहता हूँ। दिनांक[protected] को मेरे पिताजी सेल्लस्वामि का मृत हुआ और मेंरी दादी माँ (सुन्तरि एन) के बैंक खाते (बैंक खाता संख्या - [protected]) से पैसे निकासी के संबंध में बैंक ऑफ इंडिया, इनैयमपुत्तनतुरै से मांगा गया सारे दस्तावेज बैंक को दिया था, पर अभी तक इस संबंध में कोई भी कार्यवाही नहीं किया है। इस संबंध में ने बैंक से बहुत बार संपर्क करने पर बैंक मैनेजर ने कोई भी जवाब नहीं दिया है, और अनादरपूर्ण व्यवहार भी करता है। और हमारे जेसे बहुत ग्रामीण गरीब लोगों को धोखा और रिश्र्वत लेने की अपेक्षा करता है। अत: महोदय से निवेदन है की ग्रमीण के गरीब लोगों से अच्छा व्यवहार और बैंकों से लेन देन ही उचित कार्रवाई करने का आह्वान करते है।

மதிப்புக்குரிய ஐயா, எனது பெயர் சுதீஸ் எஸ், S/O. செல்லசுவாமி, நான் H. No. 8-226, கிராமம்- கீழ்குளம், அஞ்சல்- கீழ்குளம், மாவட்டம்- கன்னியாகுமரி, தமிழ்நாடு, பின்கோடு- 629193 யில் வசித்து வருகிறேன். நாள் 15—03-2022 அன்று எனது அப்பா செல்லசுவாமி இறந்து போன எனது பாட்டியின் (சுந்தரி என்) வங்கி கணக்கு எண்ணில் (வங்கி கணக்கு எண் - [protected]) இருந்து பணம் எடுப்பது தொடர்பாக இந்தியன் வங்கி, இனையம்புத்தன்துறை இருந்து கேட்கபட்ட அனைத்து ஆவணங்களையும் வங்கியில் கொடுத்தார். இருப்பினும் வங்கியில் இருந்து எந்த ஓரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இது தொடர்பாக வங்கியை அணுகும் போது வங்கி மேலாளர் எந்த ஓரு பதிலும் தரவில்லை மற்றும் அவமரியாதையாக நடந்து கொள்கிறார். இது போன்று பணியை செய்யாமல் கிராமப்புற ஏழை மக்களை ஏமாற்றும் மற்றும் லஞ்சம் எதிர் பார்க்கும் வங்கிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

Respected Sir, My name is SUTHEESH S. S, S/O. Chellaswamy, I living in H.No. 8-226, Village- Keezhkulam, Post- Keezhkulam, Dist- Kanyakumari, Tamilnadu, PIN- 629193. On[protected] my father Sh. Chellaswamy submitted application to Indian Bank, Enayamputhenthurai due to bank asked regarding documents for cash withdrawal from my ex-Grandmother (SUNDARI N) account (Account No- [protected]). However no action has been taken so far from the bank. This regarding when approaching the bank manager, there is no answer and behaves disrespectfully. I urge you to take action against bank those who think they are taking bribes from poor village personnel without doing such work.
Was this information helpful?
No (0)
Yes (0)
Indian Bank customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Indian Bank
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    12%
    Complaints
    3867
    Pending
    0
    Resolved
    471
    Indian Bank Phone
    +91 44 2813 4300
    Indian Bank Address
    PB No: 5555, 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, India - 600014
    View all Indian Bank contact information