Address: | Malumichampatti, pollachi maind, 641021 |
ஐயா
மலுமிச்சம்பட்டி ஊராட்சி
பொள்ளாச்சி மெயின் ரோடு
கோயம்புத்தூர்
தமிழ்நாடு
இந்தியன் வங்கி ஏ.டி.எம் கிளைகளில் (english, hindthi) போன்ற மொழிகள் மட்டும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது
ஏ.டி.எம்
தமிழ்நாட்டில் கிளைகள் அமைத்து கொண்டு அந்த மாநிலத்தின் தமிழ் மொழி ஏன் அங்கிகரிக்கப்படவில்லை
மாநிலத்தின் முதன் மொழி -
இரண்டாம் மொழி - english
மூன்றாவது மொழி - hindhi
இது தான் அடிப்படை... சட்டம்
இந்த விதிமுறைகளை... அனைத்து மாவட்டங்களிலும், மாநகராட்சி, மாநிலங்களவையிலும்
செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
இதை நீங்கள் பரீசிலனை செய்ய தவறினால்...
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்
புகார் அளிக்கப்படும்
Thish complain
Regards
Mullaivendhan Was this information helpful? |
Post your Comment