Indian Bank — new account open assistant manager indian bank (arcot branch)

Address:Suresh babu.J.,1/133 ,abdul kalam street ,koorambadi, walaja thaluk, arcot, ranipet district, tamil nadu state.

நான் கடந்த (25/08/2020) அன்று indian bank arcot branch-க்கு எனது மகளுக்கு new account open செய்யவதற்காக assitant manager-ஐ சந்தித்தேன். அவர் இன்று system work செய்யவில்லை நாளை வாருங்கள் என்றார். நானும் எனது மகளுடன் மறுநாள் (26/08/2020) அன்று அவரை சந்தித்தேன். அன்றும் system work செய்யவில்லை நாளை வாருங்கள் என்றார் . நானும் பரவாயில்லை application form கொடுங்கள், fill up செய்து கொடுக்கிறேன், system work செய்தவுடன் call செய்யுங்கள் நேரில் வருகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் அப்படி கொடுக்க முடியாது என்று கோபமாக தேவையில்லாத வார்த்தைகளை பேசினார் . நான் manager-யிடம் complaint செய்தேன் . Manager அவரை அழைத்து application தரும்படி கூறினார். அதற்கு assitant manager system work செய்தால்தான் தரமுடியும் என்று manager-யிடமும் கோபமாக பேசினார். உடனே manager peon-ஐ அழைத்து application தரும்படி கூறினார். நானும் application-ஐ பெற்று fill up செய்து assitan manager-யிடம் கொடுத்தேன். அதற்கு அவர் manager-யிடம் complaint செய்தாய் அல்லவா உனக்கு account open செய்யா one month ஆகும் என்று ஒருமையில் கோபமாக கூறினார் . நான் மீன்டும் manager-யிடம் சென்று அவர் கூறியதை கூறினேன். Manager இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் அதற்குள் system ready ஆகிவிடும் என்று எங்களை சமாதானம் செய்து அனுப்பினார்.

பொறுபற்ற முறையில் coustmer-யிடம் எப்படி behave பன்னவேண்டும் என்று தெரியாத assitant manager (indan bank arcot branch) மீது தகுந்த நடவடிக்கை எடுத்து இதற்கு பின்னர் எந்த ஒரு coustmer-ம் என்னை போல் பாதிக்கதபடி பார்த்துகொள்ளும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Indian Bank customer support has been notified about the posted complaint.
Sep 14, 2020
Updated by Janu jancy
Still there is no reply,
I whould like to know the reason,
Can I choose another bank to opening account?
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Indian Bank
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    12%
    Complaints
    3867
    Pending
    0
    Resolved
    471
    Indian Bank Phone
    +91 44 2813 4300
    Indian Bank Address
    PB No: 5555, 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, India - 600014
    View all Indian Bank contact information