Indian Overseas Bank — against sankarankovil branches service & customer relationship
G
GHS VENTRILIGAPRAM
Address:
Headmaster ghs ventrilingapuram TENKASI district
Res, sir sankarankovil iob branch is worst branches and mis behaviour for customers
Pls advise ur manager & staff every customer is valuable for our bank and name now every n தற்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் சேவைகளில் சிறந்து விளங்கும் போது இதுபோன்ற ஊழியர்களின் மதிப்பு குறைவான சேவையினால் வங்கிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுகின்றது போட்டியான உலகத்தில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் மிகச் சிறந்தவர்கள் முக்கியமானவர்கள் என்பதை உணர்த்துங்கள் நன்றி வரக்கூடிய ஒரு வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்வது தொடர்ந்து அலைய வைத்து மனதளவில் துன்புறுத்துவது போன்ற செயல்பாடுகள் அங்கே அதிகமாக நிகழ்கிறது பணியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தினார் தான் அவர்கள் வரக்கூடிய வாடிக்கையாளரை சரியான முறையில் நடத்துவார்கள் அதுவரை இப்படித்தான் இருக்கும்
Was this information helpful?
No (0)
Yes (0)
Indian Overseas Bank customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment