Indian Overseas Bank — no response | |||
ஐயா நான் கரூரைச் சேர்ந்தவன், எனது நண்பரின் அக்கவுண்டிற்க்காக பணம் கட்ட உங்களது கிளைக்கு (கரூர் ifsc : ioba[protected] door no 1 kvr complex 80 feet road senguthapuram karur 639001,) வந்திருந்தேன். அப்போது பார்த்தால் அங்கு வாட்ச்மேன் இல்லை. ஒருவேளை ஏதேனும் வங்கியில் பிரச்சனை என்றால், அலுவலர்கள் எப்படி சமாளிப்பார்கள். மேலும் நான் ஒரு சந்தேகம் கேட்கலாம் என்று அலுவலர்களிடம் கேட்டால் அவர்கள் அதிக கோபப்படுகிறார்கள், சரி பியூனிடம் கேட்கலாம் என்றால் அங்கு பியூன் இல்லை, நாங்கள் எப்படி உங்கள் வங்கியை நம்பி பணம் போடுவது. காவலாளி இல்லை, பியூன் இல்லை. அலுவலர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. இப்படி இருந்தால் எப்படி உங்கள் கிளை நன்றாக செல்லும். வங்கியின் பெயர் நன்றாக இருக்குமா. எனவே தயவு செய்து. இதை கருத்தில் கொண்டு, எங்கள் பணத்திற்கு பாதுகாப்பாக ஒரு காவலாளியை வேலைக்கு அமர்த்தவும், மேலும் உதவிக்காக ஒரு பியூன் வேலைக்கு அமர்த்தவும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது சாதாரண கிளையில் நடந்தால் கூட பரவாயில்லை, நீங்கள் rapid retail centre karur என்ற பெயரில் வைதித்திருக்கீர்களே அங்கு தான் இந்த பரிதாபம். இதற்க்கு நீங்கள் இந்த கிளையை சாதாரண கிளை என்றே வைத்திருக்கலாமே, Indian overseas bank Ifsc code ioba0003705 Door no 1 kvr complex 80 feet road senguthapuram karur 639001 Was this information helpful? | |||
Indian Overseas Bank customer support has been notified about the posted complaint. | |||
Add a Comment | |||
14%
Complaints
2352
Pending
0
Resolved
338
763 Anna Salai, Chennai, Tamil Nadu, India - 600002
Post your Comment