Indian Overseas Bank — refund

Address:Thanjavur, Tamil Nadu, 614601
Website:[email protected]

Sir,
என்னுடைய சேவிங் கணக்கு எண் .15292 பட்டுக்கோட்டை கிளை என்னுடைய டெபிட் கார்டகார்டு 2014 இல் சுரேந்தர் செய்துவிட்டு எஸ் எம் எஸ் சர்வீஸ் மட்டும் வைத்துளேன் கடந்த 2015 இல் டெபிட் கார்டகார்டு ஆண்டு கட்டணம் 114 என்னுடைய கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளது இது பற்றி வங்கியினை தொடர்புகொண்டபோது அக்கவுட்ஸ் வருடப்படி வரும் இனிவராது என் கூறினார் ..2016 இல் பிடிக்கவில்லை 2017 இல் 114 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது ஏன் ? டெபிட் கார்டகார்டு இல்லாத எனக்கு எப்படி பிடித்தம் செய்தீர்கள் ? இதுகுறித்து வாங்கி எந்த தகவலும் கொடுக்கவில்லை உடன் எனது கணக்கில் கிரெடிட் செய்யவும் இல்லாவிட்டால் எனது கணக்கை முடித்து விடவும் நன்றி
Was this information helpful?
No (0)
Yes (0)
Indian Overseas Bank customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Indian Overseas Bank
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    14%
    Complaints
    2352
    Pending
    0
    Resolved
    338
    Indian Overseas Bank Address
    763 Anna Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Indian Overseas Bank contact information