Qnet — qnet ir cheating | |||
வணக்கம் Qnet நண்பர்களே Qnet IR ஊழல் செய்கிறார்கள் என்னுடைய நண்பன் நான் Qnet ல் தொழில் செய்கிறேன் நீயும் என்னுடைய Partner ஆக வந்து join பன்றிங்களா னு கேட்டான் join பன்றன் but Monthly Salery எவ்ளோ கிடைக்கும் னு கேட்டேன் அதற்கு அவன் மாத வருமானம் குறைந்தபட்சம் 30, 000 ரூபாய் கிடைக்கும் என்று கூறினான் முதலில் எனக்கு விருப்பம் இல்லை பிறகு எனக்கு மறுபடி மறுபடிphonecall அழைத்து தொந்தரவு செய்தான் நானும் கடன் வாங்கி்கொண்டு 230000 ரூபாய் வாங்கிக் கொண்டு வந்து 60% intrest P|A எனது நண்பனிடம் கொடுத்தேன் அவன் பதிலுக்கு 3rd month உனக்கு Salari Credit ஆகும் னு சொன்னான் பிறகு நான் சொல்வதை கேள் என்று சொன்னான் after 2 month எல்லோருக்கும் phone Call செய்து business பன்றேன் னு சொல்லு பிறகு அவர்களிடம் நான் மாத வருமானம் 30, 000 ரூபாய் வரைசம்பாதிக்கிறேன் என்று கூற சொன்னான் நான் சம்பளம் வாங்கவே இல்லை என்று கூறினேன் அதற்குஅவன் அப்படி சொல்லுடா என்று கூறினான் நானும் சொன்னேன் பிறகு என்னுடைய சம்பளம் எங்கே என்று கேட்டேன் அவன் பொறுமையா வரும் என்று கூறினான் தினமும் அதே போல் பொய் சொல்லி phone call -ல் சொல்ல சொன்னான் நானும் பொய் சொன்னேன் after 4 Month எனது சம்பளம் எங்கே என்று கேட்டான் அதற்கு அவன் நீ உன்னோட நண்பர்களை இதில் join பன்ன வைக்கனும் என்று கூறினான் நான் என்னாலமுடியாது என்று கூறினேன் அப்போது உனக்கு பணம் திரும்ப கிடைக்காது என்றகூறினான் நீ join பன்ன வைச்சா தான் உனக்கு பணம் வரும் என்று கூறினான் நான் எனக்கு கடன் அதிகம் என்னுடைய பணத்தை Refund செய்து தருமாறு கேட்டேன் அவன் என்னால முடியாது னு சொல்றான் .இது Network marketing தெரிஞ்சு இருந்தா நான் join பன்னிருக்கமாப்டேன் உங்களுடைய IR'S கேவளம் அவங்க பணம் சம்பாதிக்க ஏழை எங்கள ஏமாத்திருங்க Qnet ல money Refund பன்னுங்க னுநாங்க கேட்டா நீங்க முடியாது னு சொல்றிங்க பிறகு எங்களுடைய product வைச்சி Enjoy பன்னுங்கனு சொல்றிங்க உங்க IR தவறு செய்ததை உங்களிடம் கூறினாள் நீங்கள் இப்படி சொல்றிங்க 230000 இந்த ரூபாய்க்கு இப்போது 1 வருட வட்டி 60% P| A 1, 38000 Qnet ல வந்து கடன் தான் வரும் இப்போது நான் என்ன Sir பன்றது please Sir Refund im poor family sir my sister marriage நடத்தனும் Help பன்னுங்க சார் தவறு அனைத்தும் உங்களுடைய IR எனவே என்னுடைய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் இப்பொழுது பணத்தை Refund செய்யுமாறு கேட்டேன் அதற்கு அவன் பணம் என்னிடம் கொடுக்கவில்லை என்று கூறுகிறான் பணத்தை Qnet ல கொடுத்துட்டேன் நீ Qnet ல வாங்கிக்கோ என்று கூறுகிறான் நீங்கள் தான் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் இதே போல தான் சென்னை - யில் Qnet IR தவறு செய்கிறார்கள் ஏழை மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி பணத்தை சம்பாதிக்கிறார்கள் நீங்கள் இதே போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க ஏமாற்றுவர்களின் IR ID யை ரத்துசெய்து ஏமாற்றியவர்களின் பணத்தை மீட்டுதத் தருமாறு கேட்டுக்கொண்டு மேலும் Qnet ல் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நீங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி Was this information helpful? | |||
|
QNET customer support has been notified about the posted complaint. | |||
| Add a Comment | |||
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score.
Read more
Read more
22%
Complaints
1275
Pending
0
Resolved
271
+91 99 0006 0064
+91 22 3246 6785
+91 99 0006 0061
Shop No 5 Plot No 161 SAI Krupa Bldg Sainath Seva Chs, Scheme No 57, Wadala, Mumbai, Maharashtra, India - 400031
Post your Comment