நானும் கடந்த முப்பத்தைந்து நாட்களாக நாளொன்றுக்கு பதினைந்து பெட்டிசன் மூலம்,
முதல்வர் தனிபிரிவு,
முதல்வர் மின்னஞ்சல்
மதுவிலக்கு துறை அமைச்சர் மின்னஞ்சல்,
பிபிபி., புகார் தள...,
பப்ளிக் பிரிவு,
ரெவின்யூ
போலீஸ்,
சமுக அவலம்,
சோசியல் வெல்பர்,
மிஸ்சலனியவுஸ்..
டிபார்ட்மென்ட்,
மாவட்ட ஆட்சியர் இ-மெயில் தளம்
டாஸ்மாக் எம்.டி.,
டாஸ்மாக் எஸ்.ஆர்.எம்.,
டாஸ்மாக் டி.எம்.,
உட்பட பலருக்கு,
டாஸ்மாக் கடைகளின் சரக்கிருப்புகளை ஆய்வு செய்யக்கோரியும்,
கள்ளச்சந்தை மதுபான விற்பனையை கட்டுப்படுத்த கோரியும்,
தொடர்ந்து நானூற்றுக்கும் மேற்ப்பட்ட புகார்களை எனது ஆதார் எண்களை இணைத்து, நாளிதழ்களின் பல நூறு செய்தி வெளியிட்டு ஆதாரத்தோடு அளித்து விட்டேன்.
ஆனால்...
நிர்வாக ரீதியிலான, 99.99% ஊரடங்கு உத்தரவு கள்ளச்சந்தை மதுபான விற்பனை ஊழியர்களின் சமூக விரோத செயலுக்கான தடுப்பு நடவடிக்கை என டாஸ்மாக் கடைகளின் சரக்கிருப்பு ஆய்வை நடத்த யாரும் உத்தரவிடவில்லை.
மாறாக,
டாஸ்மாக் ஊழியர்களின் கள்ளச்சந்தை விற்பனையை நேரடியாக பாராட்டும் வகையில் ஏப்ரல்-2020லிருந்து அவர்களுக்கு ஊதியத்தை அதிகரித்து பெருமை படுத்தி உள்ளது தமிழக அரசு.
நமது தமிழ்நாட்டு அரசியலில் நீதியை தேடுவதற்கு பதில் மாட்டு கோமயத்தை குடித்தும், சாணியை சாப்பிட்டும் உயிர் வாழலாம் என்று தோன்றுகிறது.
நன்றி
Revenue Workers customer support has been notified about the posted complaint.
Request you to get our property tax amount correct in the property tax bill 20-21.i.e only for the year 20-21. helpless
Property id: )/1/15/09400012
Callahan No. for[protected]-2808
Counter ID: 6802, Payment date: 05April 2019