நான் உடன்குடி சத்யா ஏஜென்சியில் எல் ஜி ஏர் கண்டிஷனர் ஒன்று வாங்கினேன் அதன் விலை காம்போ ஆஃபரில் மின்விசிறியுடன் சேர்த்து 43 ஆயிரத்து 350 ரூபாய் எனக் குறிப்பிட்டார்கள் அதற்கான தொகை செலுத்தி பில் எனக்கு வரும் பொழுது ஒரிஜினல் இன்வாய்ஸ் எல்ஜி ஏசியின் விலை40 ஆயிரத்து 190 ரூபாய் என மட்டும் என் வாய்ஸ் வந்துள்ளது ஏஜென்சி மேனேஜரிடம் தொடர்பு கொண்ட பொழுது காம்போ ஆபரில் மின்விசிறி நிலையம் சேர்த்து 43, 350 என்றார்கள் ஆனால் எனக்கு வந்தது எல்ஜி ஏசி மட்டும் 40 ஆயிரத்து 190 ரூபாய்க்கு வாங்கியதாக பில் வந்துள்ளது மின்விசிறி கான வெல்லும் இல்லை ஒரே பில்லில் எல்ஜி ஏசி விலை காம்போபரில் மின்விசிறியின் விலை சேர்த்து 43 ஆயிரத்து 350 ரூபாய்க்கு எனக்கு பில் வேண்டும் என கேட்ட பொழுது அப்படி எல்லாம் தர முடியாது பில் தனித்தனியாக தான் வரும் அப்படி இல்லை என்றால் நீங்கள் வேறு எங்கு வேண்டுமானாலும் கம்ப்ளைன்ட் செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார் முறையான பதில் தர மறுக்கிறார் எனவே எனக்கு இதற்கு தீர்வு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இதற்கு முன்பாக நான் ஒரே பில்லியன் விலை சேர்த்து பொருள் வாங்கியிருக்கிறேன் அதற்கான இன்வாய்ஸ் என்னிடம் உள்ளது இதில் என்ன குளறுபடி உள்ளது என்பதை நீங்கள் தயவு செய்து அதை தீர்த்து வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் Was this information helpful? |
Post your Comment