Sathya Agencies — Poor service of Sathya Agency | |||
இன்று பொன்னமராவதியில் இயங்கி வரும் சத்யா ஏஜென்சி சென்றிருந்தேன். புதிதாக உதயமாகி வரும் என்னுடைய இல்லத்திற்கு இரண்டு ஏசி வாங்குவதற்காக சென்றிருந்தேன். குறிப்பிட்ட விற்பனையாளர் வந்து ஏசி பற்றி விவரங்கள் சொல்லி கொண்டிருந்தார். அவருக்கு அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. காதில் head phone மாட்டி கொண்டு பேச ஆரமபித்தார். நானும் வருவார் வருவார் என காத்திருந்தேன். அவர் பேச்சை நிறுத்துவதாக தெரியவில்லை. உட்கார இருக்கையும் கொடுக்கவில்லை. மாற்று திறனாளியாகிய நான் நினறு கொண்டே இருந்தேன். எனது சைகையையும் அவர் கண்டு கொள்ளவில்லை. அப்படியும் அவர் என்னை கண்டு கொள்ளாமல் பேசி கொண்டே இருந்தார். எனக்கு கோபம் வந்து கடையை விட்டு வெளியேறினேன். அப்போது தான் மேனெஜர் ஓடி வந்து என்னை சமாதான படுத்தினார். நான் சத்யா ஏஜென்சி customer care நம்பருக்கு அழைத்து பேசினேன். இன்று போட்டியில் வணிகம் நடக்கிறது. வாடிக்கையாளரை தக்க வைத்தல் எவ்வளவு அவசியம் என தெரியாமல் பொன்னமராவதி சத்யா ஏஜென்சி செயல் படுகிறது என்பதை தகவலுக்காக எல்லோருக்கும் தெரியபடுத்துகிறேன். மேலும் வசந்த்&கோ வருவதாக கேள்வி பட்டேன். சத்யா ஏஜென்சியில் எந்த பொருளும் வாங்க கூடாது என முடிவு எடுத்து விட்டேன். Was this information helpful? | |||
Verified Support Dec 31, 2020 Sathya Agencies Customer Care's response Dear Sir/Madam, Greetings from Sathya. We regret the inconvenience caused. Please share your mobile no, so that our customer care executive can contact you. Assuring our best of services always, With regards, SATHYA CRM [protected]/[protected] Verified Support Jan 02, 2021 Sathya Agencies Customer Care's response Dear Customer.Greetings from Sathya. On receipt of your complaint, our CRM team had contacted and resolved your escalation. Kindly confirm the same by marking this complaint as "Resolved". Looking forward to serve you always, With regards, SATHYA CRM [protected]/[protected] | |||
Add a Comment | |||
58%
Complaints
736
Pending
321
Resolved
344
+91 46 1232 4985
+91 46 1420 0985
370, Palayamkottai Road, Tuticorin, Tamil Nadu, India - 628002
View all Sathya Agencies contact information
Post your Comment