திறமைமற்றும் தகுதி என்பது அணைவருக்கும் இருக்கும், அதை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் ஆரி மற்றும் அனிதா இருவரும் மற்றவர்களை இங்கு இருப்பதற்கு தகுதி மற்றும் திறமை இல்லை என்று ஒரு தடவை சொல்லவில்லை பல முறை சொல்லி விட்டனர் இதை கமல் சார் புரிய வைக்க வேண்டும் . இதை சொல்லி சொல்லி எங்கள் மனதில் பதிவு செய்வதால் அதே கண்ணோட்டத்துடன் நாங்களும் அதை பார்த்து கொண்டு வருவோம். திறமை, தகுதி அனைவருக்கும் உள்ளது.இது மற்றவர்களை மட்டப்படுத்தி பேசுவதுப்போல் உள்ளது முக்கிய மாக அனிதா
STAR Vijay / Vijay TV customer support has been notified about the posted complaint.
Our future CM candidate Mr.Kamal Sir should address this, it's not a simple matter, at least you guys don't take just like that..