Sun Tv — movie complaint

Address:Trichy

ஐயா,
நீங்கள் சன் டீவில movie போடுறேனு உங்க TRP ரேடிங்ஸ்க்காக தனுஷ் and ரஜினி and விஜய் film போடுறீங்க, ஏன் மாட்ட நடிகர் film உங்களுக்கு தெரியலையா சொல்லுங்க. இந்த விஷயம் மிகவும் வருத்தம் அளிக்குறது. இதே போன்று செயல் பட்டால் sun tv நெட்ஒர்க் மீது புகார் அழிக்க உள்ளம். தனுஷ் film போடவே கூடாது என கேட்டு கொள்கிறேன்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Apr 27, 2020
Updated by ASHOKKUMAR SANTHARAMAN
ஏக்கனவே தனுஷ் பிலிம் போடா வேண்டாம் என்று சொலிருந்தென் ஆனால் நீங்கள் வரும் வெள்ளி கிழமை தனுஷ் பிலிம் போடுறீங்க அந்த பிலிம் போடா கூடாது. வேற பிலிம் போடுங்க தனுஷ் பிலிம் போடவே கூடாது. இல்ல i am complaints to human commission side புகார் அழிக்க உள்ளேன்
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Trichy
    India
    File a Complaint