| Address: Nagapattinam, Tamil Nadu, 611109 |
| Website: www.tnebgedco.gov.in |
ஐயா,
நான் பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் வீடு ஒன்று கட்டி முடித்துள்ளேன்.
அந்த வீட்டீர்க்கு, கதவு ஜன்னல் செய்ய ஆகும் மின் இணைப்பை, [protected] என்ற
எனது பழைய வீட்டின் இணைப்பிலிருந்து, மின்சார வாரியத்தின் அனுமதி பெற்று, இரண்டு மாதங்களுக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டேன். அதற்க்கான தொகையையும் செலுத்தியுள்ளேன்.ஆனால் அத்திட்டம் மாற்றப்பட்டு சாதாரண நிலையில், மாதாந்திர தொகை ரூ 459 உடன் மேலும் ரூ 4086 தொகை செலுத்த வேண்டியுள்ளதாக சிக்கல் மின் நிலையத்தில் கூறுகின்றனர். சென்ற வருடம் (2017)நான் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன்னரேகூட, இது மாதிரி தொகை எனது கணக்கில் காட்டப்பட்டு, நீக்கப்பட்டது.ஆகவே தயவு செய்து எனது கணக்கை சரி செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
consumer no:[protected]
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Request your help to please fix the frequent fire of transformer at Chengalpattu head post office . This is causing a lot of damage to our Appliances and fear .Please fix the problem as early as possible