Tamil Nadu Electricity Board [TNEB] — Reading complaint

அய்யா வணக்கம்.நான் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அக்கூர் அருகில் அண்ணப்பண்பெட்டை கிராமத்தில் ஆறு மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறேன்.
தற்போது கொரோனா காலம் என்பதால் நான் எனது மின் அளவியில் ரீடிங் ஐ போட்டோ எடுத்து TANJEDCO வெப்சைட்டில் உள்ள JE மொபைல் நம்பர் ku ([protected])whatsapp மூலம் மற்றும் [protected]@tnebnet.org gmail மூலமும்[protected] அன்றுஅனுப்பினேன். அவர் அதை பார்த்து விட்டு[protected] பிறகு அனுப்புங்கள் update செய்கிறேன் என்று சொன்னார்கள்.நானும்[protected] அன்று latest reading எடுத்து whatsapp மூலம் அனுப்பினேன்.அதையும் அவர் பார்த்து விட்டார்கள்.ஆனால் 2019ஆம் வருடம் (ஏப்ரல், மே) பயன்படுத்திய ரீடிங் ஐ[protected] அன்று update செய்துள்ளார்கள்.இது நான் பயன்படுத்திய கட்டணத்தை விட நான்கு மடங்கு கட்டணம் அதிகம்.2019 ஆம் வருடம் நான் இந்த வீட்டில் குடியிருக்கவில்லை.நான் பயன் படுத்தாத மின்சாரத்திற்கு நான் எப்படி கட்டணம் செலுத்த முடியும்.எனவே நான் அனுப்பியுள்ள ரீடிங் ஐ update செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய விபரங்கள்.

மின் இணைப்பு பெயர்.-PARASURAMAN

மின் இணைப்பு எண்-[protected]

தற்போதய மின் அளவு -10850 Unit

கடந்த கால மின் அளவு -10680Unit

பயன்படுத்திய மின் அளவு -170Unit

மின் அளவிற்கான மின் கட்டணம் -Rs.125.00

Adjustable Amount-Rs.10.00

செலுத்த வேண்டிய கட்டணம்-Rs.115.00
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu Electricity Board [TNEB]
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    10%
    Complaints
    6267
    Pending
    0
    Resolved
    638
    Tamil Nadu Electricity Board [TNEB] Phone
    +91 44 2852 0131
    Tamil Nadu Electricity Board [TNEB] Address
    NPKRR Maaligai, 800 Anna Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu Electricity Board [TNEB] contact information