| Address: Madhnadapuram, Mugalivakkam, 600116 |
முகலிவாக்கம் அரசமரம் இயங்கும் சென்னை மாநகர பேருந்துகளை - மதனந்தபுரம் வரை நீட்டித்து இயக்க வேண்டுகிறோம். பெயர் பலகையை மதனந்தபுரம் (முகலிவாக்கம்) என மாற்றினாலே போதுமானது, சென்னை மாநகர பேருந்து தடம் எண் 26r 26m, 21e, 45b, 54, 49 பேருந்துகளை ags காலனி வழியாக மதனந்தபுரம் (அம்மா உணவகம்)வரை நீட்டித்து இயக்கினால் பொது மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இப்பகுதியில் மாநில நெடுஞ்சாலையால் நல்ல அகலமான சாலை வசதி ஏற்படுத்தி உள்ள போதிலும், 3 கிலோமீட்டர் இடைவெளி, (முகலிவாக்கம் அரசமரம் to மதனந்தபுரம் வரை) பேருந்து வசதி இல்லாமல் மக்கள் / முதியோர்கள் அவதிபடுகிறார்கள். மதனந்தபுரத்தில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் முகலிவாக்கம் அரசமரம் வரை நடந்து அல்லது அதிக கட்டணம் செலுத்தி ஆட்டோவில் செல்லும் அவல நிலையில்தான் உள்ளது. மேற்கண்ட தடம் எண் 26r 26m, 45b, 21e, 54, 49 பேருந்துகளை மதனந்தபுரம் வரை நீட்டித்து இயக்கினால் பொது மக்களுக்கு முதியோர்கள் மற்றும் பெரிதும் உதவியாக இருக்கும். மதனந்தபுரம் (முகலிவாக்கம்) to cmbt வரை புதிய நேரடி பேருந்து சேவை இயக்க வேண்டுகிறோம்.
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Helpline no is not reachable for the past 1 week.Ensure that the no is working for 24/7 and spread the voice message.Innocent and poor peoples are trying to reach out the helpline no.Please make sure that this service will get benefitted by all other peoples in tamilnadu.
Regards,
Kishore