உயர்திரு போக்குவரத்து அலுவலக மேலாளர் அவர்ள்,
ஐயா, நான் 17.02.2019அன்று மதியம் 2.00மணிக்கு சென்னை -பெங்களுரு வண்டி எண் (Tn01 an0985)
மேற்கண்ட பேருந்தில் பயணம் செய்தேன், அந்த பேருந்தில் பயண கட்டணமாக ரூபாய்460 வசுளித்தார் அதற்கான பயண சீட்டையும் கொடுத்தார். இந்த கட்டணம் முன்பதிவு கட்டணத்தை விட அதிகமானது.நடத்துனரிடம் கேட்டதற்கு நடத்துனர் இதற்கான தகுந்த காரணத்தை விளக்காமல்
எனக்கு தெரியாது என்று திமிராக பதில் அளித்தார், அவரின் நடவடிக்கையும் சரியில்லாமல் இருந்தது ஆகவே தாங்கள் விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்மையுடன் கேட்டுகொள்கிறேன். இத்துடன் பயணச்சீட்டை இனைத்துள்ளேன்.
தங்கள்
உண்மையுள்ள
கோ. பால மணிகண்டன்
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Feb 17, 2019
Updated by Balamanikandan G உயர்திரு போக்குவரத்து அலுவலக மேலாளர் அவர்ள்,
ஐயா, நான் 17.02.2019அன்று மதியம் 2.00மணிக்கு சென்னை -பெங்களுரு வண்டி எண்( TN01 AN0985)
மேற்கண்ட பேருந்தில் பயணம் செய்தேன், அந்த பேருந்தில் பயண கட்டணமாக ரூபாய்460 வசுளித்தார் அதற்கான பயண சீட்டையும் கொடுத்தார். இந்த கட்டணம் முன்பதிவு கட்டணத்தை விட அதிகமானது.நடத்துனரிடம் கேட்டதற்கு நடத்துனர் இதற்கான தகுந்த காரணத்தை விளக்காமல்
எனக்கு தெரியாது என்று திமிராக பதில் அளித்தார், அவரின் நடவடிக்கையும் சரியில்லாமல் இருந்தது ஆகவே தாங்கள் விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்மையுடன் கேட்டுகொள்கிறேன். இத்துடன் பயணச்சீட்டை இனைத்துள்ளேன்.
தங்கள் உண்மையுள்ள
கோ. பால மணிகண்டன்
Being the busiest route and have occupancy on average around 80%every day in this route bus condition is too bad most of the push back are not working also this bus have online booking option which intend have many users book with additional charges
Please have a change in bus for this route
Thanks,
Santhosh