Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Complaint Register

Address: Panruti taluk Cuddalore district Tamilnadu-607104

ஐயா, வணக்கம்,
நான் தினமும் பணிக்கு சென்று வர கடலூர் பண்ருட்டி (பாலூர், திருவந்திபுரமà... வழி) அரசு பேருந்துகளை(பà¯�... எண் 16)நம்பி இருக்கிறேன். மேலும் இடையில் உள்ள பல கிராம மக்கள் போக்குவரத்து க்கு இந்த பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்கு... நிலையில் கடந்த சில மாதங்களாக பேருந்துகள் சரியான நேர இடைவெளியில் வருவது இல்லை.

*குறிப்பாக பேருந்து ஓட்டுநர் நடத்துனர்கள் peak hours என்னும் காலை மாலை நேரங்களில் நேர அட்டவணையை சற்றும் பின்பற்றுவதிலà... உதாரணமாக *தினமும் மாலை 6.10மணிக்கு பிறகு அடுத்த பேருந்து வர 7.45மணி ஆகிறது. அப்போதும் கூட ஒரே நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக 5 முதல் 6 பேருந்துகள் பண்ருட்டி பேருந்து நிலையம் வந்து சேர்கின்றன.

வந்த பிறகும் மீண்டும் கடலூர் புறப்பட " யார் முதலில் எடுப்பது? "என ஓட்டுநர்கள் போட்டியிடுகின...
பிறகு 6 பேருந்துகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே நேரத்தில் புறப்படுகிறது.

இதனால் கிராம புற மக்களும் பணிக்கு சென்று வருவோரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் 5 கிமீ முதல் 10 கிமீ பயணம் செய்வதற்கு கூட 2 மணி நேரம் பேருந்து நிலையத்தில் நின்றபடியே காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாள் முழுதும் பணி செய்து களைத்து வரும் ஆண்களும் பெண்களும் பேருந்துக்கா�... மேலும் 2 மணி நேரம் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை. பண்ருட்டி கடலூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் சற்று அமர கூட இருக்கை வசதி இல்லை என்பது கூடுதல் கொடுமை.

இலவச பயண திட்டத்தால் தான் இவ்வாறு நடப்பதாக பெண்களே குமுறுகிறார்�... இதுபற்றி நடத்துனர் களிடம் கேட்டால் சற்றும் மதிப்பதில்லை.. "எங்கு வேண்டுமானாலும�... போய் complaint பண்ணிக்க" என தர குறைவாக பதில் வருகிறது.

*நேர கண்காணிப்பாளர... பல முறை கேட்டாலும் "வரும், பஸ் வரும்போது வரும், " என சற்றும் மக்களின் கேள்வியை பொருட்படுத்துà... இல்லை.*
.
எனவே தாங்கள் தயவுசெய்து இதற்குரிய சரியான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.
சரியான நேர இடைவெளியை பேருந்து ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அதனை நேர கண்காணிப்பாளர... உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,
கடலூர் - பண்ருட்டி
இடையே பயணிக்கும் மக்கள். (பேருந்து எண் :16, பாலூர் வழி)
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
 
Add a Comment

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu State Transport Corporation [TNSTC]
    customer care contacts
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    8%
    Complaints
    4223
    Pending
    0
    Resolved
    324
    Tamil Nadu State Transport Corporation [TNSTC] Address
    Head Office, Thiruvalluvar House, Pallavan Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu State Transport Corporation [TNSTC] contact information