Claimed

TASMAC Complaints & Reviews

1
Updated: Mar 31, 2026
Complaints 573
Resolved
63
Unresolved
510
Contacts

File a complaint to TASMAC

Having problems with TASMAC?

File a complaint and get it resolved by TASMAC customer care. It’s quick, effective and absolutely free!

SUBMIT A COMPLAINT

TASMAC reviews & complaints page 21

Newest
  • Newest
  • Most Helpful
  • Most Popular
  • Resolved
  • Contains Photos or Videos
  • Oldest
S
sidzyphoer
from Ahmedabad, Gujarat
Jan 15, 2019
Report
Copy

Address: Chennai, Tamil Nadu, 603103

Guys, what's the point of MRP if a Beer is quoted as 120 Rs and these guys charge 10 for cooling, 10 just because and another 10 for card payment? A beer is 150 Rs now as against Rs.120 as sticker price?

Everytime this happens and before I register a consumer court case, I thought of writing here to see if you guys can take any action. This is corruption of the minimal level but frustrating to each and every person who visits the place. Atrocity.
Jul 15, 2021
Updated by sidzyphoer
Why is this still in pending status dear government
Bought a bottle whisky for 760.
They charged Rs 780.
And no bill is given.

And when I asked for bill and balance amount they misbehaved

On 24 jan 2019
1400 hrs
Helpful
Found this helpful?
1 Comment
Report
Copy

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    D
    dindigul britto
    from Chennai, Tamil Nadu
    Jan 6, 2019
    Report
    Copy

    Address: Dindigul, Tamil Nadu
    Website: Google

    திண்டுக்கல் டாஸ்மாக்:3122 மேற்பார்வையாளர் திரு சுரேஷ்குமார் விற்பனையாளரான என் மீது போலி குற்றச்சாட்டை கூறி,

    மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பணி நீக்கம் செய்து விட்டார்.மீண்டும் பணி பெற்று தர ரூ 50, 000-த்தை மாவட்ட மேலாளர் திரு கந்தன் அவர்கள் கேட்பதாகவும் கூறுகிறார்

    விசாரிக்காமல் வாய் மூடியாக கிடக்கிறது நிர்வாகம்.

    திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
    I purchased the following at the Tasmac Elite shop situated at the Gokul Arcade, As far on 13th Jan 2019.
    1 Signature whiskey 1ltr Rs 1010
    1 Ag47 wine Rs 1460
    2 Heineken beer Rs 280 each
    4 King fisher beer Rs 65 each
    2 Singha thai beer Rs 230 each.
    I was charged 4070.00.
    Thomas Chaney
    [protected]"
    Helpful
    Found this helpful?
    1 Comment
    Report
    Copy

    Post your Comment

      I want to submit Complaint Positive Review Neutral Comment
      code
      By clicking Submit you agree to our Terms of Use
      Submit
      D
      dindigul britto
      from Chennai, Tamil Nadu
      Jan 5, 2019
      Report
      Copy

      Address: Dindigul, Tamil Nadu
      Website: Google

      திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் பிற மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளின் தலைமையில் மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்கின்றனர்

      அப்போது, ஊழியர்களின் மேல் நடவடிக்கை எடுக்காமலிருப்பதாக உறுதியளித்து பணம் பறிக்கும் செயல்களில் மாதம் தோறும் பல லட்சங்கள் விளையாடுகிறது

      இதற்கு திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகமும் மறைமுகமாக உதவுகிறது.

      திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
      Wine shop No, 663. Govindan Road west mambalam. This wine shop Bar Water bottle Extra Price RS, 12/ But this water not quality and all food expired paper Plastic Glass RS .10/ not QC, all brand liquor Extra Cost of the Rain, 10/ 5. This complaint Emidiat action the wine shop our support Thanking you Wine shop No 663.
      The in Tirumudivakkam road near Outer Ring road Junction staff over charging bottle rate ie. Old Chefr Bandy instead rs.200 they arbitrary Rs.240.When question this do not answer properly.
      Helpful
      Found this helpful?
      2 Comments
      Report
      Copy

      Post your Comment

        I want to submit Complaint Positive Review Neutral Comment
        code
        By clicking Submit you agree to our Terms of Use
        Submit
        D
        dindigul britto
        from Chennai, Tamil Nadu
        Jan 4, 2019
        Report
        Copy

        Address: Dindigul, Tamil Nadu
        Website: GOOGLE

        திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சில்லரை மதுகடைகளில் மாதாமாதம் பல ஆயிரங்களை கையூட்டு பெற்று அதிகாரிகளுக்கு தருபவரே 3122 சூப்பர்வைசர் சுரேஷ்குமார்

        இதற்கு விசுவாசமாய்
        அந்த கடையில் பணி செய்த என்னை போலி குற்றச்சாட்டு மூலம் தற்காலிக பணி விலக்கு அளித்துள்ளார் மாவட்ட மேலாளர் திரு.கந்தன்

        மீண்டும் பணி வழங்க ரூ 50, 000 கேட்கின்றனர்

        திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
        Jan 04, 2019
        Updated by dindigul britto
        consumer complaints logo
        menuSubmit ComplaintSearch
        Home iconHome
        Question iconQuestions
        FAQFAQ

        Search
        search
        Account
        Messages
        Notifications
        Complaints
        Sign out
        © 2019 Consumer Complaints Forum
        If you have any constructive thoughts, creative ideas, or reasonable offers, please, contact us immediately via E-mail


        Magazines & NewspapersTASMAC ask bribe to my tasmac reappointment job
        Tasmac — ask bribe to my tasmac reappointment job

        1 Review
        dindigul britto on Jan 4, 2019
        Mark as Resolved

        திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சில்லரை மதுகடைகளில் மாதாமாதம் பல ஆயிரங்களை கையூட்டு பெற்று அதிகாரிகளுக்கு தருபவரே 3122 சூப்பர்வைசர் சுரேஷ்குமார்

        இதற்கு விசுவாசமாய்
        அந்த கடையில் பணி செய்த என்னை போலி குற்றச்சாட்டு மூலம் தற்காலிக பணி விலக்கு அளித்துள்ளார் மாவட்ட மேலாளர் திரு.கந்தன்

        மீண்டும் பணி வழங்க ரூ 50, 000 கேட்கின்றனர்

        திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ

        Helpful
        Found this helpful?
        Write a comment
        Report
        Copy

        Post your Comment

          I want to submit Complaint Positive Review Neutral Comment
          code
          By clicking Submit you agree to our Terms of Use
          Submit
          D
          dindigul britto
          from Chennai, Tamil Nadu
          Dec 14, 2018
          Report
          Copy

          Address: Dindigul, Tamil Nadu
          Website: Google

          திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தின் மேலாளர் எந்த பணியிட மாற்றத்திற்கும் மண்டல மேலாளரையே சுட்டுகிறார்

          இறுதியில்
          பணம் கைமாறி பணியிடமாற்றம் நிகழ்கிறது

          பொதுப்பணியிட சுழற்சி முறை தங்களின் முறைகேடான கொழுத்த வருமானத்தை பாதிக்கும் என அஞ்சுகின்றனர்

          இதனால் நிர்வாகத்தில் முறைகேடுகள் நிறைந்துள்ளது

          (ஆதாரம்:தினமலர் செய்தி)

          திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
          Dec 14, 2018
          Updated by dindigul britto
          திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தின் மேலாளர் எந்த பணியிட மாற்றத்திற்கும் மண்டல மேலாளரையே சுட்டுகிறார்

          இறுதியில்
          பணம் கைமாறி பணியிடமாற்றம் நிகழ்கிறது

          பொதுப்பணியிட சுழற்சி முறை தங்களின் முறைகேடான கொழுத்த வருமானத்தை பாதிக்கும் என அஞ்சுகின்றனர்

          இதனால் நிர்வாகத்தில் முறைகேடுகள் நிறைந்துள்ளது

          (ஆதாரம்:தினமலர் செய்தி)

          திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ

          Helpful
          Found this helpful?
          Write a comment
          Report
          Copy

          Post your Comment

            I want to submit Complaint Positive Review Neutral Comment
            code
            By clicking Submit you agree to our Terms of Use
            Submit
            D
            dindigul britto
            from Chennai, Tamil Nadu
            Dec 13, 2018
            Report
            Copy

            Address: Dindigul, Tamil Nadu
            Website: GOOGLE

            திண்டுக்கல் டாஸ்மாக் நிர்வாகத்தில் விற்பனையாளர்களை,

            சில புரோக்கர் சூப்பர்வைசர்களின் ஆதிக்கத்தில் தற்காலிக பணி நீக்கம் மாவட்ட மேலாளர் தலைமையில் ஜரூராக நடக்கிறது.

            மீண்டும் பணி வழங்க வேண்டுமென்றால், பல ஆயிரங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அன்பளிப்பு வழங்க வேண்டுமாம்.

            அதில் வாழ வழியின்றி கைசூப்பித் திரிபவனில் நானும் ஒருவன்.

            திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
            Dec 13, 2018
            Updated by dindigul britto
            திண்டுக்கல் டாஸ்மாக் நிர்வாகத்தில் விற்பனையாளர்களை,

            சில புரோக்கர் சூப்பர்வைசர்களின் ஆதிக்கத்தில் தற்காலிக பணி நீக்கம் மாவட்ட மேலாளர் தலைமையில் ஜரூராக நடக்கிறது.

            மீண்டும் பணி வழங்க வேண்டுமென்றால், பல ஆயிரங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அன்பளிப்பு வழங்க வேண்டுமாம்.

            அதில், டாஸ்மாக் கடை எண்:3122-ன் சூப்பர்வைசர் சுரேஷ்குமாரின் அதிகாரிகள் கவனிப்பில், பாதிக்கப்பட்டு வாழ வழியின்றி கைசூப்பித் திரிபவனில் நானும் ஒருவன்.
            (குறிப்பு: சூப்பர்வைசர் சுரேஷ்குமார் மீது கடை எண்: 3125 டாஸ்மாக் பணம் கையாடல் ரூபாய் இருபது லட்சம் வரை வழக்கு நிர்வாகத்தில் பாய்ந்தது. இப்போது இவர் டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு உத்தமனாய் தெரிய பணமே ஜெயமானது)

            திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ

            The Tamac liquor shop and bar at kovilmedu coimbatore 641025 is place right in center of hospital, public bus stand, residence, which creates unsafe and troublesome environment for public.

            Kindly remove the shop ASAP.
            Hi official,

            If govt TASMAS is selling products more than MPR. How about others ..

            TN govt please take some action.

            TASMAS shop address
            Near: cholimedu bustop.

            Not only this shop all TASMAS shop are legally selling more than MRP.

            Regrds
            Swamy
            Helpful
            Found this helpful?
            2 Comments
            Report
            Copy

            Post your Comment

              I want to submit Complaint Positive Review Neutral Comment
              code
              By clicking Submit you agree to our Terms of Use
              Submit
              D
              dindigul britto
              from Chennai, Tamil Nadu
              Dec 12, 2018
              Report
              Copy

              Address: Dindigul, Tamil Nadu
              Website: GOOGLE

              திண்டுக்கல் நகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பை சாதகமாக்கி டாஸ்மாக்கிற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அதிக பணம் வசூலிக்கின்றனர் பணத்தாசை நபர்கள்.

              டாஸ்மாக் நிர்வாகமும் மேலாளரும் கண்டு கொள்வதாய் தெரியவில்லை.

              டாஸ்மாக் கடை மது பாட்டில் கூடுதல் விலை விற்பனை மற்றும் மதுக்கூட சுரண்டலுக்குள் சிக்கி தவிக்கும் குடிமகன்கள்தான் பாவம்.

              திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
              Dec 12, 2018
              Updated by dindigul britto
              திண்டுக்கல் நகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பை சாதகமாக்கி டாஸ்மாக்கிற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அதிக பணம் வசூலிக்கின்றனர் பணத்தாசை நபர்கள்.

              டாஸ்மாக் நிர்வாகமும் மேலாளரும் கண்டு கொள்வதாய் தெரியவில்லை.

              டாஸ்மாக் கடை மது பாட்டில் கூடுதல் விலை விற்பனை மற்றும் மதுக்கூட சுரண்டலுக்குள் சிக்கி தவிக்கும் குடிமகன்கள்தான் பாவம்.

              திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ

              This is regarding charges of extra 50rs per bottle that is being charged over the MRP at Tasmac Elite Koyembedu. I had requested a invoice and they have given the same with the extra charges mentioned on the invoice. It is terrible that even the Elite tasmac bars are working like this and robbing customers
              Helpful
              Found this helpful?
              1 Comment
              Report
              Copy

              Post your Comment

                I want to submit Complaint Positive Review Neutral Comment
                code
                By clicking Submit you agree to our Terms of Use
                Submit
                D
                dindigul britto
                from Chennai, Tamil Nadu
                Dec 10, 2018
                Report
                Copy

                Address: Dindigul, Tamil Nadu
                Website: Google

                டாஸ்மாக் நிறுவனம் பற்றிய அனைத்து புகார்களையும் பரிசீலித்து குறைகளை போக்கும் வகையில் ஒரு தனித்தளம் இணையத்தில் துவங்கப்பட வேண்டும்

                ஆயிரமாயிரம் புகார்களை இந்த இணையத்தில் பதிந்தாலும் அதை நகைச்சுவை பகுதி போல்

                சம்மந்தப்பட்ட அதிகாரிகள் படிப்பது வேதனையை தருகிறது. இதனாலயே திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் நிறுவன ஊழல் களைகட்டுகிறது.

                திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
                Dec 10, 2018
                Updated by dindigul britto
                டாஸ்மாக் நிறுவனம் பற்றிய அனைத்து புகார்களையும் பரிசீலித்து குறைகளை போக்கும் வகையில் ஒரு தனித்தளம் இணையத்தில் துவங்கப்பட வேண்டும்

                ஆயிரமாயிரம் புகார்களை இந்த இணையத்தில் பதிந்தாலும் அதை நகைச்சுவை பகுதி போல்

                சம்மந்தப்பட்ட அதிகாரிகள் படிப்பது வேதனையை தருகிறது. இதனாலயே திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் நிறுவன ஊழல் களைகட்டுகிறது.

                திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
                Helpful
                Found this helpful?
                Write a comment
                Report
                Copy

                Post your Comment

                  I want to submit Complaint Positive Review Neutral Comment
                  code
                  By clicking Submit you agree to our Terms of Use
                  Submit
                  D
                  dindigul britto
                  from Chennai, Tamil Nadu
                  Dec 6, 2018
                  Report
                  Copy

                  Address: Dindigul, Tamil Nadu
                  Website: Google

                  திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு 5, 10 எக்சஸ் இல்லாமல் எந்த பாட்டிலும் எவனும் வாங்க முடியாது

                  பெயருக்கு வேண்டுமானால் ரைடு நடத்தலாம்

                  அதிகாரிகள், மேற்பார்வையாளர் என பிடுங்கி தின்னும் கூட்டத்துக்கு மத்தியில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் வாழ முடியவில்லை

                  அதிகாரிகள் சூப்பர்வைசர்களின் அடிவருடிகளாய் பணிபுரிகின்றனர்

                  -திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
                  Helpful
                  Found this helpful?
                  Write a comment
                  Report
                  Copy

                  Post your Comment

                    I want to submit Complaint Positive Review Neutral Comment
                    code
                    By clicking Submit you agree to our Terms of Use
                    Submit
                    D
                    dindigul britto
                    from Chennai, Tamil Nadu
                    Dec 6, 2018
                    Report
                    Copy

                    Address: Dindigul, Tamil Nadu
                    Website: Google

                    டாஸ்மாக் ஊழியர்கள் தனக்கான கல்வித் தகுதியை காட்டிலும்

                    அதிகம் படிப்பதாயிருந்தால் அதற்கான சிறப்பு அனுமதியை டாஸ்மாக் நிர்வாகத்திடம் பெற வேண்டும் என அவசர ஆணை இடப்பட்டது

                    ஆனால் நிர்வாகத்தில் இது சம்பந்தமாக எந்த ஒரு அனுமதி கடிதமும் மேற்கல்வியாளர்களுக்கு தரவில்லை

                    எனவே இந்த அவசர சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துமாறு பணிகிறேன்
                    - திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
                    Dec 06, 2018
                    Updated by dindigul britto
                    டாஸ்மாக் ஊழியர்கள் தனக்கான கல்வித் தகுதியை காட்டிலும்

                    அதிகம் படிப்பதாயிருந்தால் அதற்கான சிறப்பு அனுமதியை டாஸ்மாக் நிர்வாகத்திடம் பெற வேண்டும் என அவசர ஆணை இடப்பட்டது

                    ஆனால் நிர்வாகத்தில் இது சம்பந்தமாக எந்த ஒரு அனுமதி கடிதமும் மேற்கல்வியாளர்களுக்கு தரவில்லை

                    எனவே இந்த அவசர சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துமாறு பணிகிறேன்
                    - திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
                    Helpful
                    Found this helpful?
                    Write a comment
                    Report
                    Copy

                    Post your Comment

                      I want to submit Complaint Positive Review Neutral Comment
                      code
                      By clicking Submit you agree to our Terms of Use
                      Submit
                      D
                      dindigul britto
                      from Chennai, Tamil Nadu
                      Dec 5, 2018
                      Report
                      Copy

                      Address: Dindigul, Tamil Nadu
                      Website: Google

                      15-ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் பலர் மன உளைச்சலால் குடிநோய்க்கு ஆட்பட்டு மனநோயாளிகளாக மாறி, மடிந்து வருகின்றனர். கண்டுகொள்ள தமிழக அரசும் தயாராக இல்லை.

                      எனவே..

                      அவர்களுக்கு டாஸ்மாக் நிறுவன சம்பளத்துடன் கூடிய உயர் ரக உடல்நிலை மேம்பாட்டு மருத்துவத்துடன் மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை அளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

                      - திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
                      Dec 05, 2018
                      Updated by dindigul britto
                      15-ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் பலர் மன உளைச்சலால் குடிநோய்க்கு ஆட்பட்டு மனநோயாளிகளாக மாறி, மடிந்து வருகின்றனர். கண்டுகொள்ள தமிழக அரசும் தயாராக இல்லை.

                      எனவே..

                      அவர்களுக்கு டாஸ்மாக் நிறுவன சம்பளத்துடன் கூடிய உயர் ரக உடல்நிலை மேம்பாட்டு மருத்துவத்துடன் மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை அளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

                      - திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
                      Helpful
                      Found this helpful?
                      Write a comment
                      Report
                      Copy

                      Post your Comment

                        I want to submit Complaint Positive Review Neutral Comment
                        code
                        By clicking Submit you agree to our Terms of Use
                        Submit
                        D
                        dindigul britto
                        from Chennai, Tamil Nadu
                        Dec 2, 2018
                        Report
                        Copy

                        Address: Dindigul, Tamil Nadu
                        Website: GOOGLE

                        கஜா புயலின் தாக்கத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் தத்தம் சொற்ப ஒருநாள் சம்பளத்தை வழங்கியுள்ளோம். இதை நிர்வாகமே முன்னின்று செய்துள்ளதற்கு நன்றி

                        இதேபோல்

                        தினமும் மரணிக்கும் ஊழியர்களுக்கும்

                        தமிழக அனைத்து டாஸ்மாக் ஊழியர்களின் ஒருநாளோ இரண்டு நாளோ.. சம்பளத்தை பிடித்து,
                        டாஸ்மாக் நிர்வாக முன்னிலையில் பகிர்ந்தளித்தால் ஆறுதலடைவர்.

                        -திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
                        Dec 04, 2018
                        Updated by dindigul britto
                        தமிழக அரசின் நிதிச்சுமையை தாங்கி பிடிக்க டாஸ்மாக் மட்டுமே உள்ளது

                        அதன் 15-வருட கொத்தடிமை ஊழியர்களில் பெரும்பாலோர் தங்க இடமின்றி குடும்பத்துடன் பரிதவிக்கின்றனர்

                        எனவே தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு வீட்டு மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும்

                        தற்போது வங்கிகளை தொடர்பு கொண்டால் செருப்பால் அடிக்க வருகின்றனர் அதிகாரிகள்

                        - திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
                        Helpful
                        Found this helpful?
                        Write a comment
                        Report
                        Copy

                        Post your Comment

                          I want to submit Complaint Positive Review Neutral Comment
                          code
                          By clicking Submit you agree to our Terms of Use
                          Submit
                          D
                          dindigul britto
                          from Chennai, Tamil Nadu
                          Nov 27, 2018
                          Report
                          Copy

                          Address: Dindigul, Tamil Nadu
                          Website: Google

                          தற்காலிக, பகுதி நேர, ஒப்பந்த ஊழியர்களாய் கடந்த 15-ஆண்டுகளாய் பெரும் லாபமீட்டும் டாஸ்மாக் நிறுவனம் தனது ஊழியர்களை வைத்திருப்பது என்பது...
                          அடிமைத்தனம் மற்றும் உழைப்பு சுரண்டலை ஊர்ஜீதப்படுத்துகிறது.
                          அப்புறம் நிர்வாகத்தில் ஊழல் இன்றி உண்மையாகவா நடக்கும். தமிழக அரசு சிந்தித்தால் நாடு நலம் பெறும். இல்லையேல் நாடு சுடுகாடுதான்.
                          திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
                          Helpful
                          Found this helpful?
                          Write a comment
                          Report
                          Copy

                          Post your Comment

                            I want to submit Complaint Positive Review Neutral Comment
                            code
                            By clicking Submit you agree to our Terms of Use
                            Submit
                            S
                            Srinivas Gamini
                            Nov 25, 2018
                            Report
                            Copy

                            Address: Chennai, Tamil Nadu, 600122

                            I am from kovur eb, we are facing the problem of non availability kf beer in tasmac newly opened near kovur eb and same time the bar owners selling kf beer while tasmac is open. The bar owners selling kf beer for rs-180/- (Rs — 40 extra for coolin purpose) tasmac sellers handover all quantity to bar owners for commission, so plaes take immediate action for this. And also helps us to buying all beer items from tasmac shop. Thanks for understanding..
                            Sir
                            I am a professional drinker .today I came to Ambathur Bar, No one told the shop no...it's opposite to Ambathur estate Bus stop...beer rate is 260...worst maintenance...

                            All the stafe not to told the shop no...
                            Muthuvel.M's reply, Nov 15, 2018
                            Shop no not mentioned anywhere
                            Helpful
                            Found this helpful?
                            1 Comment
                            Report
                            Copy

                            Post your Comment

                              I want to submit Complaint Positive Review Neutral Comment
                              code
                              By clicking Submit you agree to our Terms of Use
                              Submit
                              D
                              dindigul britto
                              from Chennai, Tamil Nadu
                              Nov 24, 2018
                              Report
                              Copy

                              Address: Dindigul, Tamil Nadu
                              Website: Google

                              திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களை பொதுபணியிட மாற்றத்திற்கு உட்படுத்தினால்தான் டாஸ்மாக் ஊழல் குறையும்.

                              ஒரு லட்சம் ரூபாய் சராசரி விற்பனைக்கு 5% முறைகேடான வருமானமீட்ட டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு மேற்பார்வையாளர்களும், அதிகாரிகளும் நிபந்தனை விதிக்கின்றனர்.

                              நிலவரம் இப்படியே போனால் டாஸ்மாக் அறிவிக்கப்படாத தனியார் மயமாகி விடும்

                              ச.ஜான் பிரிட்டோ
                              இல்லீகல் மற்றும் லீகல் பார் எடுத்த குத்தகைதாரர்�... கட்டுப்பாட்டி�... சிக்கி சீரழிந்து வருகின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்.

                              அரசியல் விளையீட்டில் அசிங்கப்பட்ட�... வருகின்றனர்.

                              அவர்களுக்கு மாற்றுப்பணியோ அல்லது பணி நிரந்தரமோ வழங்குவதே தமிழக அரசின் மனுநீதி.

                              திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ
                              Helpful
                              Found this helpful?
                              1 Comment
                              Report
                              Copy

                              Post your Comment

                                I want to submit Complaint Positive Review Neutral Comment
                                code
                                By clicking Submit you agree to our Terms of Use
                                Submit
                                T
                                Thanigachalam Durai
                                from Dharmapuri, Tamil Nadu
                                Nov 12, 2018
                                Report
                                Copy

                                Address: 6006601

                                Dear Team,

                                Supervisor and Salesman Collection Extra 5 and 10 Money in each Bottle .

                                I raised this Issue with concern person. Supervisor and salesman with local gundas support they attacked me.

                                Note: Regarding this I sent an Email to Vice president, CM cell, Collector but there action.

                                Plz Check and verify then Take Action

                                Warm Regards,

                                Thanigachalam Durai
                                Helpful
                                Found this helpful?
                                Write a comment
                                Report
                                Copy

                                Post your Comment

                                  I want to submit Complaint Positive Review Neutral Comment
                                  code
                                  By clicking Submit you agree to our Terms of Use
                                  Submit
                                  A
                                  Aditya Malaker
                                  from Chennai, Tamil Nadu
                                  Nov 5, 2018
                                  Report
                                  Copy

                                  Address: Chennai, Tamil Nadu, 600010

                                  I purchased 12 kingfisher bottle mrp ₹120, 1 richmans rum & 1 signature whiskey 750ml for ₹520 & 760 respectively bringing the total to ₹2720. I made this purchase from the tasmac located at suntech city mall, purasawakkam and they asked for ₹2880 on my questioning them as to why they are charging extra and saying that i will pay with the hip bar app the guy at the counter suddenly becomes rude and says you cannot take a crate of beer so go and take 12 bottles individually and told me to get a bag from home for the purchase. There was a lot of altercation thereafter as i denied paying the extra amount and told them i will pay as per the mrp and nothing more. These goons are over charging everyone and nobody questions them as they become defensive and aggressive. They have over charged me always in the past 3 years that i have been going to them and eversince i got the hip bar app i have always paid mrp and they always fight with me when i do. I request that you look into this matter, this is utter harrassment in the name of extortion and is wrong.
                                  Helpful
                                  Found this helpful?
                                  Write a comment
                                  Report
                                  Copy

                                  Post your Comment

                                    I want to submit Complaint Positive Review Neutral Comment
                                    code
                                    By clicking Submit you agree to our Terms of Use
                                    Submit
                                    S
                                    srivaari
                                    from Warangal, Telangana
                                    Oct 17, 2018
                                    Report
                                    Copy

                                    Address: Chennai, Tamil Nadu, 600008
                                    Website: www.tasmac.co.in

                                    Dear sir

                                    Tasmac shop at gandhi salai near velachery dhandeeswarar temple is creating nuisance to devotees & spoiling the temple tank.

                                    The drunkards procure drinks from the shop & sit in the temple tank & drop bottles making the place untidy.

                                    Please relocate the shop elsewhere as otherwise the sanctity of this temple is badly affected.

                                    The executive officer had also given complaint in this regard.
                                    The police are also finding it difficult to control the drunkards.

                                    This unnecessarily gives a bad name to government.

                                    Hence relocation of this shop to a location which does not disturb the public is the only solution.

                                    I had petitioned to cm special cell and as per their suggestion, we hereby petition you to take action.
                                    Helpful
                                    Found this helpful?
                                    Write a comment
                                    Report
                                    Copy

                                    Post your Comment

                                      I want to submit Complaint Positive Review Neutral Comment
                                      code
                                      By clicking Submit you agree to our Terms of Use
                                      Submit
                                      V
                                      Vinothkumarkandasamy
                                      Oct 1, 2018
                                      Report
                                      Copy

                                      Address: 600129

                                      Tasmac - elite shops collecting 300- 500 rs extra for imported liquor and 100-200 rs for indian liquor products

                                      This complaint may not resolve by the officials, just wanted to show my experience with the elite shop persons. I was located in navalur, so i used to purchase wine and some other products from the elite shop at vivira mall. Normally if the wine cost 800 rs mrp (Printed in the bottle) then they will sold it for 880 or 960. If i ask them why it is like this, they are telling me ' this is an old printed price amount'. But whatever the price is printed on the bottle should be sold. And they are not even giving the receipt of selling the liquor. If we argue with those people, they have "gundas" to deal with the customer. They are telling that you can file a complaint to any one. Nobody going to take action. Yes they are true. Nobody is perfect in this tasmac, those who are governing this tasmac, they also getting the commision of sold amount.

                                      * and also they will charge 2% of card charges, if you pay by card.
                                      When I went to buy liquor the sales man asked for extra money Rs 5 is being charged openly apart from he charged Rs10 per bottle & started abusing in filthy languages and said that no one can sake him as he is giving mamul to his higher officials
                                      I yesterday buy 2 beers and one wine bottle at phenix mall in valachery. One beer is 140 but they take 150 and wine is 280, but they take 300. My total is 560 but I pay 600. Three peoples are working there. One day they earned nearly 30000 to 50000 I think. Please take action.
                                      Helpful
                                      Found this helpful?
                                      2 Comments
                                      Report
                                      Copy

                                      Post your Comment

                                        I want to submit Complaint Positive Review Neutral Comment
                                        code
                                        By clicking Submit you agree to our Terms of Use
                                        Submit
                                        A
                                        ashwath narayanan 123
                                        from Chennai, Tamil Nadu
                                        Sep 23, 2018
                                        Report
                                        Copy

                                        Address: Chennai, Tamil Nadu, 600040

                                        Hi,
                                        Adyar tasmac, gokul arcade, near adyar signal, chennai.

                                        Selling rs 65 beer at rs 75.
                                        The sticker on the beer clearly says 65 inclusive of all taxes..
                                        The beer was not even kept in a refrigerator.. Direct from the crate..
                                        Why are they charging rs 10 extra..
                                        They are also charging 2% extra for card swiping also.. This is ridiculousness...
                                        All tasmac shops are charging 10 rupees additionally than the MRP
                                        Helpful
                                        Found this helpful?
                                        1 Comment
                                        Report
                                        Copy

                                        Post your Comment

                                          I want to submit Complaint Positive Review Neutral Comment
                                          code
                                          By clicking Submit you agree to our Terms of Use
                                          Submit