[Resolved] Anna University — agni school of business excellence (asbex) | |||
Good morning sir/madam From: - agni school of business excellence (Asbex[protected] batch நேற்று (31/03/2019) உங்கள் இணையத்தில் பதிவு செய்ததின் தொடர்ச்சி. நேற்று agni school of business excellence chairmen கொடுத்த police station complaint முதல் கட்ட விசாரணை 1:10 மணியளவில் முடிந்தது விசாரணையில் அந்த கல்லுாரியின் விவரத்தையும் கல்லூரி உரிமையாளர் கண்ணியப்பன் ஐயா செய்த முறைகேடு களையும் 7500/-ரூபாய் தரும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லாத காரணத்தால் எனக்கு சான்றிதழ் (அ) அதன் நகல் ௯ட எனக்கு தர படவில்லை என்பதையும் கல்லூரியில் இணையும் போது பணம் சம்மந்தப்பட்ட கவலை வேண்டாம் அதை நாங்கள் பார்த்து-போம் என்று அவர்கள் அழித்த வாய் மொழி பேச்சுவார்த்தை கேட்டு அங்கு சேர்ந்தேன் என்று. எனது நிலையை ௯றினேன் அதற்கு அவர்கள் எனக்கு ஆறுதல் அளித்து இன்று (01/04/2019) இரண்டாம் கட்ட விசாரணையில் ஒரு முடிவு செய்துவிடுவோம் உனது சான்றிதழ் உனக்கே கிடைக்கும் படி செய்து விடுவோம் என்று ௯றிவுள்ளார்கள் இன்று அங்கு தான் நான் என் தாயாரும் சென்று கொண்டிருக்கிறேம். சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் இன்று வரையில் ஒரு நிலையான வேலைவாய்ப்பும் இன்றி படித்த துறையில் வேலை பார்க்க முடியாத சூழல் நிலையும் மிகவும் மன உளைச்சலில் உள்ளேன். இது போன்ற சம்பவங்கள் எதிர் காலத்தில் எந்த ஒரு மாணவர்களுக்கு வர௯டாது இன்று போலீஸ் station (வடமதுரை)க்கு செல்லும் எனக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை நீங்கள் தான் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் நல்ல பல்கலைக்கழகம் என்று நம்பிக்கையின் கல்லூரியில் இணையும் எனது சகோதர சகோதரி களுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக அமையும் படி செய்வீர்கள் என்று நம்பிக்கையுடன் செல்கிறேன். நன்றி Was this information helpful? | |||
Apr 4, 2019 Complaint marked as Resolved please remove this complaint | |||
Add a Comment | |||
11%
Complaints
834
Pending
0
Resolved
95
+91 44 2235 7080
+91 44 2235 7081
Anna University, Chennai, Tamil Nadu, India - 600 025
View all Anna University contact information
Post your Comment