Red Taxi — Erode Red Taxi Manager Prakash

Address:Mosuvanna St, Kaikolar Thottam, Chidambaram Colony, Erode, Tamil Nadu 638001

என் வாகனம் Hyundai Xcent 2017 25.01.2023 அன்று Erode Red Taxi அலுவலகத்தில் இனைத்தேன்..
இனைத்து 10மாதம் வாடகை எடுத்துள்ளேன்.. நவம்பர் 15ஆம் தேதி என் வாகனம் முழமையாக பழுதடைந்துவிட்டது (Engine Cheese, Ac Full Part Failed).. ஆகவே எனது வாகனத்தை விற்க முடிவு செய்து Erode Red Taxi Manager Prakash தொலைபேசியில் அழைத்தேன் அவர் இதுவரை எனக்கு பதிலளிக்கவில்லை.. மற்றும் பணியாளர் Naveen Kumar என்பவரும் எனது அழைப்பை எடுக்கவில்லை.. அலுவலகத்திற்கு 4 முறை நேரில் சென்று பார்த்தேன் Closed இருந்தது.. November 22அன்று 5வது முறையாக Manager Prakash பார்த்தேன்..அவர் இணைப்பை Cancel செய்துவிட்டேன் பத்து நாட்களில் Coimbatore Head Office இருந்து அழைப்பார்கள் என்று கூறினார்.. ஆனால் 1 மாதம் ஆகியும் எனக்கு பதில் இல்லை...6வது முறை சென்று பார்த்தேன் அலுவலகம் அடைந்திருந்தது... Vendorக்கு இதுதான் மரியாதை Erode-ல்...
+2 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Red Taxi customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Red Taxi
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    12%
    Complaints
    115
    Pending
    27
    Resolved
    7
    Red Taxi Phone
    +91 42 2456 7890
    Red Taxi Address
    Eagle Fleet Services , 137, K.S. Ramasamy Gounder St., , K.K. Pudur, Saibaba Colony,, Coimbatore, Tamil Nadu, India - 641038
    View all Red Taxi contact information