ரெடி ஸ்டெடி போ, இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்களை ஆபாச படுத்திகாட்டுவதும், தொகுப்பாளர் இரட்டை அர்த்த ஆபாச வார்த்தைகள் பேசுவதும் மிகவும் தவாறானது, வீட்டில் குடும்பத்தினருடன் இந்நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை, , உங்கள் நிகழ்ச்சிகளை குழந்தைகள் பள்ளி மாணவர்கள் பார்கிறார்கள், காம உணர்வுகளை தூண்டும் வகையில் காட்சிகளை ஒளிப்பதிவு செய்கின்றனர்..குறைந்தபட்ச சமூக பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள் தயவு செய்து இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பாதீர்கள்.., இல்லையெனில் சட்ட ரீதியாக இதனை சந்திப்பேன், .
STAR Vijay / Vijay TV customer support has been notified about the posted complaint.
Nov 18, 2017
Gobu m's response Images