| Address: Chennai, Tamil Nadu, 600037 |
| Website: vijay tv bigg boss show |
நான் விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் என்கிற நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து வருகிறேன் ஜீலி செய்த தவறை சுட்டி காட்டினார்கள். ஆனால் பிரச்சனை எதனால் ஆரம்பித்தது கஞ்சா கருப்பு அவருக்கு குறைவாக கிடைத்த ஒட்டுக்கு காரணம் ஒவியா தன்னை எஸ்போஸ் பன்னியதால் கிடைத்தாய் பேசினார்கள். பரணி பற்றி அவர்கள் சொன்ன குற்றச்சாட்டும் பொய் அப்படி இல்லாமல் அது உண்மையாய் இருந்திருந்தால் விஜய் தொலைக்காட்சியே அவரை வெளியேற்றிருக்கும். ஒவியாவுக்கு கிடைத்த ஒட்டு காயத்ரிக்கோ, நமீதாவுக்கோ கிடைத்திருந்தால் அப்போது அது நியாயமான தீர்ப்பாக ஒத்து கொண்டிருப்பார்கள். ஒவியாவை வைத்து கொண்டே கேட்கிறார்கள்.இது எப்படி நியாயமான ஒட்டாக இருக்க முடியும் என்று அவங்களுக்கு ஒவியாவுக்கு கிடைத்த ஆதரவை ஏற்றுக் கொள்ள முடியாவில்லை.அந்த பொறாமையும் காழ்ப்புனர்ச்சியும் தான் நடந்த அத்தனைக்கும் காரணம். காயத்ரி நடந்துக் கொண்ட முறை பேசிய பேச்சும் (எச்ச, மட்டமான ஜென்மம் இது ஜீலி பற்றி பேசியது. விஷம், துஷ்டன், முஞ்ஞி, முகரக்கட்டை, ஹேர் இன்னும் ஆங்கில கெட்ட வார்த்தைகள்) ஒவியாவுக்கு கொடுத்த டாஸ்கினால் மட்டுமே விளையாட்டுக்குக்காக வேலை செய்ய மாட்டேன, பன்றி என்றும் சொல்லினார் அது தவ்று என்றவுடன் மன்னிப்பும் கேட்டார். ஆனால் அவங்க ஒரு தவறும் செய்யாமலே எல்லாரும் அவங்கள கார்னர் பண்ணிருக்காங்க.சப்பிடக் கூடாது, பாத்ரும் உபயோகிக்க கூடாது, தூங்க விடாமல், அடிக்க முயற்சி செய்தது இதற்கு நீங்கள் எந்த நியாயமும் செய்யவில்லை. எனக்கு புரிகிறது இது ஒரு போரோகிறாம் அப்படி எல்லாவற்றையும் எல்லார் முன்னிலையில் போட்டுக் காட்டினால் அதுவும் பிரச்சினை ஆக கூடும் ஆனால் கன்பெக்ஷ்ன் ருமுக்கு காயத்ரி, சக்தி, சினேகன் தனி தனியாக கூப்பிட்டு தவறே ஒருவரிடம் அவர்கள் நடந்துக் கொண்ட விதம் சரிதானா? என்று கேட்கலாமே? ஏன் என்றால் மறுபடியும் அவர்கள் ஒவியாவை தவறாக தான் பேசுகின்றனர். ஜீலியை கூப்பிட்டு அவர் திரும்பவும் இது போலவே பேசிக் கொண்டு இருந்தால் அவரை நேரடியாகவே வெளியெற்றி விடுவதாக சொல்லாம். ப்ளிஸ் நிறைய பேர் இது ஏமாற்று நிகழ்ச்சி என்று கூறினாலும் என்னை போல் ஆயிரக்கனக்கான மக்கள் விஜய் தொலைக்காட்சியை நம்பி பார்த்து க் கொண்டு இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இதை செய்ய வேணடும் என்று கேட்டுக் கொள்கிரேன்
STAR Vijay / Vijay TV customer support has been notified about the posted complaint.