Comments
My dad is apply to agriculture loan in axis bank that process going in 2 month finally u r document is not clarified so loan is impossible to u r document in bank side say it.
rajeraj's reply, Jan 22, 2020
எனது தந்தை சிதம்பரம் நகரில் இருக்கும் ஆக்ஸிஸ் வங்கியில் விவசாய கடனுக்காக பதிவு செய்துள்ளார். நாங்கள் பதிவு வங்கியில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளும் முடிந்துவிட்டன. இருப்பினும் எங்களின் சொத்து பத்திரங்களில் ஒன்று கோர்ட் வரை சென்று திரும்பி வந்துள்ளதால் தீர்ப்பின் விவரம் போன்ற நகல்களை வங்கி தரப்பினர் கேட்டனர். அதனையும் நாங்கள் கொடுத்துவிடும் இருப்பினும் டிகிரி நகல் வங்கி தரப்பில் கேட்கப்படுகிறது. அதுபோன்ற ஒரு நகல் எங்களிடம் இல்லை.
கோர்ட் வரை சென்ற பத்திரத்தின் விவரம்: எனது தந்தை கடந்த 2003 மற்றும் 2004 க்கு இடைப்பட்ட காலத்தில் எங்கள் ஊரில் ஓர் விவசாய நிலத்தை வாங்கினார். எங்களிடம் நிலம் கொடுத்தவர் அதனை 45 வருடங்களாக பயிர் செய்து வந்தார். அவரிடம் இருந்து நாங்கள் நிலத்தை வாங்கிய பிறகு முன்னாள் பயிர் செய்தவர் யாரிடம் இருந்து வாங்கினாரோ அவரின் பேரன்கள் எது எங்களின் சொத்து என வழக்கு தொடுத்தனர். முடிவில் தீர்ப்பு அவர்களின் பக்கம் வழங்கப்பட்டது. நாங்களும் ஒரு முறை மேல் முறையீடு செய்தோம் இருப்பினும் தீர்ப்பு அவர்கள் பக்கம் சென்றது.
இந்நிலையில், எங்களுக்கு இக்கட்டான சூழ்நிலை என்பதால் கடந்த வருடம் நவம்பர் வங்கியில் விவசாய கடனுக்காக பதிவு செய்திருந்தோம். கடன் அளிக்கப்படும் என குறி எங்களின் பத்தரங்களையும் வங்கி தரப்பினர் வாங்கினார். இந்நிலையில், பத்திரத்தின் பின்புறம் கோர்ட் அச்சிடப்பட்டுள்ளதால் அதற்கான ஆவணங்களை வழங்குமாறு கேட்டனர் எங்களிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் நாங்கள் கொடுத்துவிட்டோம். இரண்டு மாதங்களாக கடன் வழங்கப்படும் என கூறிவிட்டு தற்போது கடன் வழங்க மறுக்கின்றனர்.
மேல்முறையீடு, செய்வதற்கு வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். அவ்வாறு மேல்முறையீடு செய்வதால் வங்கி தரப்பில் பாதிப்பு ஏற்படும் என கூறுகின்றனர். இதற்கான விவரங்கள் எங்களுக்கு தெரியவில்லை.

Axis Bank Customer Care's response, Jan 28, 2020
Verified Support
Hi, we are open to help you! Please provide us your contact number and we will get back at the earliest. Regards, Team Axis Bank.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score.
Read more
Read more
52%
Complaints
12994
Pending
0
Resolved
6561
+91 22 2764 8000
Axis Bank Limited Corporate Office, Bombay Dyeing Mills Compound, Pandurang, Budhkar Marg, Worli, Mumbai, Maharashtra, India - 400025
Toll free number not working.
To whom should we contact.