[Resolved]  Uninor — Balance got deducted

Address:Pune, Maharashtra

On my uninor no the caller tune service got activated automatically without my prior permission and balance got deducted
Was this information helpful?
No (0)
Yes (0)
Aug 13, 2020
Complaint marked as Resolved 
Complaint comments 

Comments

அழிந்துவரும் தெருக்கூத்து- கொஞ்சம் கை கொடுங்கள்
JUN 5, 2012 POSTED BY வா.மணிகண்டன்
LABELS: அறிவிப்புகள்





எழுத்தாளர், மணல்வீடு சிற்றிதழின் ஆசிரியர், ஜிந்தால் இரும்பாலையின் கூலித்தொழிலாளி என மு.ஹரிகிருஷ்ணனுக்கு பன்மைத் தன்மை வாய்ந்த முகம். அவரது எழுத்துக்கள் விளிம்பு நிலை மாந்தர்களின் வலியையும் வேதனையும் இம்மிபிசகாமல் கொங்குத்தமிழ் நடையில் முன்வைப்பவை. அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தாலும் தனது உழைப்பையும், நேரத்தையும், வருமானத்தையும் அழிந்து வரும் தெருக்கூத்துக் கலைக்காவும், கலைஞர்களுக்காகவும் முழுமையாக அர்பணித்து வருகிறார். அழியும் கலைக்காக இத்தகைய அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் வேறு மனிதர்கள் யாரையும் நான் அறிந்திருக்கவில்லை.

இவரும் இவரது நண்பர் இர.தனபாலும் நிறுவிய களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் பல இடர்பாடுகளுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் தெருக்கூத்து கலைக்காக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறது. அவற்றில் சில-

1) கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் ஆகியனவற்றை சங்கீத் நாடக அகாதமி சார்பில் சென்னை, டில்லி, கௌகாத்தி உட்பட பிற மாநிலங்களில் நிகழ்வுகள் நடத்தியது.

2) சேலம் மண்டல கலைபண்பாட்டு மையம் வாயிலாக ஈரோடு மாவட்ட கூத்துக்கலைஞர்கள் நாற்பது பேர்களுக்கு வீட்டு மனை பெற்றுத் தந்திருக்கிறது.

3) கலைகளோடு கலைஞர்கள் வாழ்வியலையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் ”அருங்கூத்து” என்றதோர் தொகைநூற்பிரதியையும், ”விதைத்தவசம்” என்றதோர் ஆவணப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது.

4) மூத்த கலைஞர்களுக்கு அரசு வழங்கும் நல உதவிகள் பெற்றுத்தருவது உட்பட எண்பதுக்கும் மேற்பட்ட நிகழ்த்துக்கலைஞர்களை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாகச்சேர்த்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் பெற களப்பணி ஆற்றியிருக்கிறது.

5) தெருக்கூத்து கலைஞர்களை உத்வேகப்படுத்தும் வகையில் கடந்த ஐந்து வருடங்களாக விழா எடுத்து பாராட்டுக்களோடு பரிசத்தொகைகள் வழங்கி கௌரவித்திருக்கிறது

மேற்சொன்ன களப்பணிகளில் கடந்த ஐந்தாண்டு காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும் களரி தொல்கலைகள்& கலைஞர்கள் மேம்பாட்டு மையம், கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம், சேவாட்டம் முதலிய நிகழ்த்துக்கலைகளை பயிற்றுவிக்கும்படியான பயிற்சிப்பள்ளியை சேலம்மாவட்டம் ஏர்வாடியில் தொடங்கவிருக்கிறது. எந்தவிதமான இலாப நோக்கமும் இல்லாத இம்முயற்சி அழிந்து வரும் கலையை காப்பாற்றுவதையும், விளிம்புநிலைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதையும், கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.

இரண்டாயிரத்து எண்ணூறு சதுரடியில் அமைந்த பள்ளிக்கட்டிடம் மற்றும் வளாகம் திட்டமிடப்பட்டிருக்கிறது. மராமத்து பணிகள், மூன்று அறைகளுக்கு ஓட்டுக்கூரை வேய்தல், மின் இணைப்பு, கழிவறைஅமைக்க என மொத்தம் பதினான்கு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறதாம்.

ஜிந்தால் இரும்பாலையில் கூலித்தொழிலாளியாக பணிபுரியும் தனியொரு மனிதனால் இந்தத் தொகையை ஏற்பாடு செய்வது என்பதில் இருக்கும் சிக்கல்களை புரிந்துகொண்டு நீங்கள் கனிவுடன் உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கூத்துக் கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல, அது நமது பண்பாட்டு அடையாளமுமாகும். அவசர உலகமும் நுகர்வுக்கலாச்சாரமும் சிதைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கலைகளை காப்பதற்கு நாம் எந்தச் செயல்பாட்டினை முன்னெடுக்கவில்லை என்றாலும் கூட காக்க முயலும் தனியொரு மனிதனுக்கு உதவுவது கடமை என்று நம்பலாம்.

சமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக்கலைஞர்கள் மீளவே முடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம் உடல், பொருள், ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள். அத்தகைய அரிதான கலைஞர்களை பாராட்டுவதும் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச்செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்குவதலையும் கடமையாகக் கொண்டு செயலாற்றிவரும் நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

கலைஞர்கள் வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் அழிந்து வரும் தொன்மையான கலைகளை மீட்டெடுப்பதோடு அவற்றை நமது அடையாளங்களாக அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்கும் பொறுப்பும்
நமக்கிருக்கிறது. உங்களால் இயன்ற உதவியை அளித்து உதவுங்கள்.நீங்கள் அளிக்கும் ஒற்றை ரூபாய் கூட துளி சுமையைக் குறைக்கக் கூடும். எனவே உதவியின் அளவு பற்றிய தயக்கமில்லாமல் உதவுங்கள்.

இந்தத் தகவலை நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மிக்க அன்புடன்,
வா.மணிகண்டன்.


தொடர்புக்கு:
[protected]@gmail.com
[protected]

Kalari Heritage and Charitable Trust
ac.no.[protected] (sb-account)

State Bank of India
Mecheri branch
Branch code-12786.
IFSC code-SBIN0012786
MICRCODE[protected]


0 எதிர் சப்தங்கள்:

Post a Comment
[protected]@gmail.com

Create a Link
Newer Post Older Post Home

"என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி" - (கவிதைத் தொகுதி) ஆண்டு இறுதியில் வெளிவரவிருக்கிறது.

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
பேச விரும்பினால்: +91 [protected]

எழுத விரும்பினால்: [protected]@gmail.com
பதிவுகளை மின்னஞ்சலில் பெற


பின் தொடர்பவர்கள்


முகநூல்

Vaa Manikandan |

ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையத்திற்கு அருகில் உள்ள கரட்டடிபாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 10, 1982 இல் பிறந்தேன்.

பள்ளிக் கல்வியை கோபி வைரவிழா மேல்நிலைப் பள்ளியிலும், இளநிலை பொறியியல் கல்வியை (BE) சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியிலும், முதுநிலை தொழில்நுட்பக் கல்வியை (M.Tech) வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திலும் முடித்தேன்.

தற்பொழுது பெங்களூரில் வசித்து வரும் எனது ”கண்ணாடியில் நகரும் வெயில்” என்ற கவிதைத் தொகுப்பும், “சைபர் சாத்தான்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன.(புத்தக... விலையில்லாமல் மின் நூலாக பெற விரும்பினால் கீழே உள்ள படங்களின் மீது சுட்டவும்)

நவீன கவிதைகளையும், நவீன கவிதைகள் குறித்தான கட்டுரைகளையும் இலக்கிய இதழ்களில் எழுதி வருகிறேன். இந்த வலைத் தளத்தில் சிறுகதைகள் உட்பட எனக்கு விருப்பமான வேறு சில துறைகளிலும் எழுதுவதுண்டு.

நிசப்தம் தளத்திற்கு வருகை புரிந்த தங்களுக்கு நன்றி.
கவிதைகள்


கட்டுரைகள்


நிசப்தத்தில் தேட.


பிரிவுகள்

அனுபவம் (30)
அறிவிப்புகள் (10)
இலக்கிய உலகம் (30)
எதிர்வினை (1)
கடிதங்கள் (8)
கவிதை-வா.மணிகண்டன் (43)
கொங்கு வாசனை (10)
செய்திகள்- என் பார்வை (34)
நவீன கவிதையுலகம் (40)
மின்னல் கதைகள் (22)
முன்னுரை (1)
விமர்சனம் (15)
பழையன

▼ 2012 (35)
▼ June (7)
மின்னல் கதைகள்- கடிதங்கள்
ஃபேஸ்புக் புரட்சியாளரும் அர்ச்சனாவும்
சைபர் சாத்தான்கள்- மின் நூல் வடிவில்
தூங்கான் (எ) சொக்கநாதன்
கவுண்டனுக்கும் வண்ணாத்திக்கும் வளர்ந்த காதல்
அழிந்துவரும் தெருக்கூத்து- கொஞ்சம் கை கொடுங்கள்
மின்னல் கதைகள் குறித்து- கடிதம்
► May (5)
► April (6)
► March (7)
► February (4)
► January (6)
► 2011 (13)
► 2010 (44)
► 2009 (50)
► 2008 (38)
► 2007 (42)
► 2006 (76)
► 2005 (45)
SUBSCRIBE TO

Posts
Comments

வாசிக்க

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Uninor / Telenor
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    39%
    Complaints
    1816
    Pending
    0
    Resolved
    712
    Uninor / Telenor Phone
    +91 90 5909 0590
    +91 91 2509 1121 (From Uninor Number)
    +91 91 2209 1220
    Uninor / Telenor Address
    1-10-39 to 44, 3rd Floor, Gumidelli Commercial Complex, Begumpet, Hyderabad, Andhra Pradesh, India - 500016
    View all Uninor / Telenor contact information