Dec 20, 2023
Complaint marked as Resolved மதிப்பிற்குரிய தலைவர் அவர்களுக்கு,
என் CREDIT CARD ENDING NUMBER 3004 ICICI BANK. CARD OFFER னு சொல்லி எனக்கு ஒரு CARD குடுத்தாங்க நானும் நம்பி வாங்குன 5000/- GIFT VOUCHER JOINING FEE 1000/- RUPX CREDIT CARD வாங்குன பிறகுதான் தெரிய வந்தது அந்த மாதிரி எந்த OFFER கிடையாதுன்னு நான் அந்த CARD CANCEL பண்ணிட்ட அதுக்கு JOINING FEES கேட்டு MESSAGE EMAIL பண்ணுனாக நான் கடந்த
18-12-2023 RBI உங்களிடம் COMPLAINT பண்ணுன RBI COMPLAINT NUMBER N202324027008530 அதன் பிறகு ஒரு படி மேல போய் CALL பண்ணி மிரட்டுறாங்க நிங்க BILL கெட்டலைனா நான் உங்க CIBIL SCORE குறைய threatening பண்ணுறாங்க ONLINE LOAN APP விட மோசமா இருக்காங்க தயவு செய்து யாராவது உதவி பண்ணுங்க
ICICI Bank customer support has been notified about the posted complaint.
Post your Comment