[Resolved]  Poorvika Mobiles — According warranty, the product repaired without cheating

Address:636701

எண் 10/108, MSK காம்ப்ளக்ஸ், நேதாஜி பைபாஸ் ரோடு, அண்ணா சிலை அருகில், 4 ரோடு, தருமபுரி - 636701 முகவரியில் இயங்கிவரும் Poorvika Mobiles கடையில், Sandisk:M Memory Card ரூபாய்-523.81/- மற்றும் 009:Hangout: M-Boom என்ற மாடல் கொண்ட Headset யை ரூபாய்- 524.02/- மற்றும் VAT(5.00% & 14.50%) உட்பட இரண்டிற்கும் சேர்த்து ரூபாய்-1, 150/- தொகை செலுத்தி பொருட்கள் வாங்கியிருந்தேன். அதன் Invoice No: SI/2DHAR/7863 மற்றும் Invoice Date: 16/09/2016, Time: 21:11:24. கடந்த[protected] தேதியில் Headset ல் இடது (Left Side) பக்கத்தில் உள்ள ஸ்பீக்கர்(Speekar) தானாகவே செயல் இழந்துவிட்டது. அது சம்மந்தமாக கடந்த[protected] தேதியில் இரவு 8.30 மணியளவில் மேற்படி கடைக்கு சென்று பழுது குறித்து தெரிவித்து Headset யை அவர்களிடத்தில் கொடுத்தேன். அவர்கள் சரிசெய்வதாக கூறி ஒயர்களை சற்று இழுத்து பார்த்து கொண்டிருந்தனர். பின்னர் எங்களால் இதை சரிசெய்து அளிக்க முடையாது என்று கூறி Headset யை என்னிடத்தில் திருப்பிக்க்கொடுத்துவிட்டன�... வாரண்டி குறித்து நான் கூறியதற்கு நாங்களே விலை கம்மியாத்தான் உங்களுக்கு கொடுத்தோம் என்று கூறி பொருளில் ஏற்பட்ட பழுதை சரி செய்யவோ அல்லது மாற்றித்தரவோ அவர்கள் மறுத்துவிட்டனர். இது சம்மந்தமாக நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன். இருப்பினும் இது சம்மந்தமாக தங்களிடம் புகார் அளித்துள்ளேன். உடனடியாக சம்மந்தப்பட்ட கடையின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மற்றும் எனது பொருளுக்கான தொகையை என்னிடத்தில் திரும்பக் கொடுக்குமாறும், உங்களது பொருளை திரும்ப நீங்களே பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Dec 1, 2016
Complaint marked as Resolved 
Poorvika Mobiles customer support has been notified about the posted complaint.
Verified Support
Oct 31, 2016
Poorvika Mobiles Customer Care's response
Dear Customer,

At the end of Investigation with branch it has confirmed that the Headset cable got damaged.

So replacement not possible for damaged cases, we regret to inform this, very sorry.

We can able to give discount offer on your next purchase.

Thanks,
Customer Support
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Poorvika Mobiles
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    84%
    Complaints
    1163
    Pending
    0
    Resolved
    960
    Poorvika Mobiles Phone
    +91 44 4399 9970
    +91 44 4266 6666
    Poorvika Mobiles Address
    Admin Office No. 30, Arcot Road, Kodambakkam, Chennai, Tamil Nadu, India - 600024
    View all Poorvika Mobiles contact information