[Resolved]  Poorvika Mobiles — not responsible

Address:625001
Website:Www.poorvikamobile.com

24/1/18 அன்று நான் பூர்விகா மொபைல் கடை சிம்மக்கல் கிளை மதுரையில் மொபைல் வாங்க சென்ற போது 12, 250ரூபாய்க்கு மொபைல் வாங்கியனேன். ஆனால் நான் மொபைலை பரிசோதிக்கும் முன்பே வலுக்கட்டாயமாக என்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டனர்.பிறகு நான் கேட்டதற்கு என்னிடம் மிகவும் மோசமாகவும் தரக்குறைவான வார்த்தைகள் கூறியும் மிகவும் மிரட்டியும் கடை மேனேஜர் எங்களின் மனதை மிகவும் காயப்படுத்திவிட்டார்.தங்கள் கடையில் நம்பிக்கை மரியாதையாக இருக்கும் என்றுதானே வருகிறோம் ஆனால் இது போன்ற செயல் நான் எதிர் பாக்கவே இல்லை நன்றாக ஏமாற்றி விட்டார்கள். இவர்களின் இது போன்ற செயலால் ஒட்டுமொத்த பூர்விகா மொபைல் கடைக்கே கெட்ட பெயரை வரவழைக்கிரது
நேரம் சரியாக தற்போது 1:10am ஆனால் எனக்கு மனவேதனையால் தூக்க கூட வரவில்லை. ஆகவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாரு கேட்டுக்கொல்கிரேன்
+2 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Feb 26, 2018
Complaint marked as Resolved 
Poorvika Mobiles customer support has been notified about the posted complaint.
Verified Support
Jan 25, 2018
Poorvika Mobiles Customer Care's response
Dear Customer,

We regret for the inconvenience.

As per the discussion, investigation is under process once completed we will confirm you the status tomorrow.

Thanks,
Customer Support
Complaint comments 

Comments

I bought my mobile oppo A57 on july 2017 and now it got some display issues i.e On top of the left side corner it turning yellow colour so please kindly do the needfull

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Poorvika Mobiles
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    84%
    Complaints
    1163
    Pending
    0
    Resolved
    960
    Poorvika Mobiles Phone
    +91 44 4399 9970
    +91 44 4266 6666
    Poorvika Mobiles Address
    Admin Office No. 30, Arcot Road, Kodambakkam, Chennai, Tamil Nadu, India - 600024
    View all Poorvika Mobiles contact information