State Bank Of India [SBI] — My Mudra loan Rejected

மாண்புமிகு ஐயா அவர்களுக்கு வணக்கம் SBCHE/P/2023/0000001, PMOPG/E/2023/0037140 பதிவு எண் கொண்ட தங்கள் பதில் ஆவணத்தில் எனது முத்ரா கடன் விண்ணப்பம் நிராகரிக்கபடுவதற்கான காரணத்தை கூறீயுள்ளீர்கள் ஐயா என்னிடம் முதலீடு இல்லாத காரணத்தினால் தான் தாங்கள் குறையாக சுட்டி காட்டியுள்ள காரணத்தை என்னால் செயல்படுத்த முடியவில்லை தங்கள் வங்கியில் கடன் கிடைக்க பெற்றால் எனது யூனிட் சிறந்த முறையில் செயல்படும் மேலும் இதே பகுதியில்[protected] காலகட்டத்தில் என்னை போன்ற தங்க நகை உற்பத்தி மற்றும் வியாபாரம் சார்ந்த தொழிலாளர்களுக்கு 200 க்கு மேற்பட்ட நபர்களுக்கு முத்ரா கடன் வழங்கியுள்ளது SBI வங்கி மேலும் தாங்கள் குறையாக சுட்டி காட்டியுள்ள காரணத்தை அவர்களிடம் கேட்கபடவில்லை அவர்களுக்கு திட்டம் சாத்தியமாகும் போது ஏன் எனக்கு மட்டும் கடன் வழங்க விழுப்புரம் SBI RACC மறுப்பு தெரிவிக்கின்றனர் எனது வாழ்வாதாரம் சிறக்க மீண்டும் எனது கடன் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து முத்ரா கடன் வழங்க வேண்டும் என்று தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள
தி.ஜெயச்சந்திரன்
Was this information helpful?
No (0)
Yes (0)
State Bank of India [SBI] customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Comments

மாண்புமிகு ஐயா அவர்களுக்கு வணக்கம் SBCHE/P/2023/0000001, PMOPG/E/2023/0037140 பதிவு எண் கொண்ட தங்கள் பதில் ஆவணத்தில் எனது முத்ரா கடன் விண்ணப்பம் நிராகரிக்கபடுவதற்கான காரணத்தை கூறீயுள்ளீர்கள் ஐயா என்னிடம் முதலீடு இல்லாத காரணத்தினால் தான் தாங்கள் குறையாக சுட்டி காட்டியுள்ள காரணத்தை என்னால் செயல்படுத்த முடியவில்லை தங்கள் வங்கியில் கடன் கிடைக்க பெற்றால் எனது யூனிட் சிறந்த முறையில் செயல்படும் மேலும் இதே பகுதியில்[protected] காலகட்டத்தில் என்னை போன்ற தங்க நகை உற்பத்தி மற்றும் வியாபாரம் சார்ந்த தொழிலாளர்களுக்கு 200 க்கு மேற்பட்ட நபர்களுக்கு முத்ரா கடன் வழங்கியுள்ளது SBI வங்கி மேலும் தாங்கள் குறையாக சுட்டி காட்டியுள்ள காரணத்தை அவர்களிடம் கேட்கபடவில்லை அவர்களுக்கு திட்டம் சாத்தியமாகும் போது ஏன் எனக்கு மட்டும் கடன் வழங்க விழுப்புரம் SBI RACC மறுப்பு தெரிவிக்கின்றனர் எனது வாழ்வாதாரம் சிறக்க மீண்டும் எனது கடன் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து முத்ரா கடன் வழங்க வேண்டும் என்று தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள
தி.ஜெயச்சந்திரன்

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    State Bank of India [SBI]
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    27%
    Complaints
    27854
    Pending
    0
    Resolved
    7386
    State Bank of India [SBI] Phone
    +91 80 2659 9990
    State Bank of India [SBI] Address
    No.65, St Marks Road, Bangalore, Karnataka, India - 560001
    View all State Bank of India [SBI] contact information