வணக்கம், இன்று நான் பெங்களூர் இருந்து சிதம்பரம் பஸ் புக் பன்னுனேன். பஸ் 9pm. நான் 8 மணிக்கு போன் பன்னி கேட்டேன் 9.30 சில்க் போர்டு வரும் னு கண்டக்டர் சொன்னாரு. 4 முறை போன் பண்ணி கேட்டேன் அதே தான் சொன்னாரு.சரினு நான் 9.15 கு பஸ் ஸ்டாப் போய் கால் பன்னுனா பஸ் 15 கி. மீ ல இருக்கு ஆட்டோ பிடிச்சு வர சொன்னாரு. ஆட்டோ கிடைக்கவில்லை பஸ்ல வரேன் னு சொன்னேன். அவசரம் அவசரமாக 1 km ஓடியே போறேன், இடத்தை சரியாக சொல்லாமல் போன் பன்னி நீ என்ன பெங்களூருக்கு புதுசா உயிர வாங்குற அப்டி இப்டி னு திட்டுனாறு. ஒரு வழியா ஓடி பஸ்ஸ பிடிச்சோம் 67 வயசான அம்மா கூட ஓடி வந்தாங்க. போனா மயிரு அப்டி இப்டி னு தரக்குறைவாக பேசுராரு . சிதம்பரம் வா உண்ண பாத்துகுறேன் னு கொலை மிரட்டல் விடுக்கிறார்.
எங்க காச போட்டு புக் பன்னி இவ்வளவு கஷ்டத்தைக் அனுபவிக்கனுமா??
அந்த நடத்துனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத அப்டியே சோசியல் மீடியா ல போட்டா ஒருத்தன் கூட உங்க பஸ் புக் பன்ன மாட்டான்.
இதே உங்க வயசான பெத்தவங்களுக்கு நடந்திருந்தால் யோசிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்போ எனக்கு 300 எக்ஸ்ரா செலவு உங்க பஸ் புக் பன்னதுக்கு எனக்கு தேவையா?? மற்றும் எவ்வளவு மன உளைச்சல் தேவையா எனக்கு??
பஸ்ஸ விட்டு இறங்கி ஓடுறோம் அப்போ 5 மிஸ்டு கால் எதுக்கு கணக்கு காட்டவா??
நடத்துனர் நம்பர் :[protected]
பஸ் நம்பர்: NL01B1283
பயன தேதி :[protected]
தயவு செய்து 2 நாட்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் சோசியல் மீடியா ல போட்டு உங்க ரேட்டிங் குறைப்பேன் மற்றும் கன்சுமர் கோர்ட் ல அப்ளை பன்னுவேன் என்னை தவறாக என்ன வேண்டாம்.
தவறு செய்தது அவர் !! எனக்கு ஒரு போன் கூட பன்னாமல் எப்படி விட்டு செல்லலாம்?? அரசு பேருந்தே பரவாயில்லை போல இதை வன்மையாக கண்டிக்கிறேன்
தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் Was this information helpful? |
Post your Comment