Universal Travels — your bus driver and helper very bad approach
K
Kumarpolice
from Nattam, Tamil Nadu
Address:
Tirupur, Tamil Nadu, 641603
உங்க டிராவல்ஸ் ல புக்கிங் செய்தது பாண்டிசேரி To கோயம்புத்தூர் நாங்க இரங்க வேண்டியது அவினாசி உங்க ஆபீஸ்ல கேட்டு தான் புக் செய்தோம் ஆனால் உங்க டிரைவர் பஸ் ஓனரே போன் பண்ணாலும் நான் போக மாட்டன்னு சொல்றார் அது மட்டும் இல்லாமல் பஸ் கிளம்புறதுக்கு முன்னாடியே வாய் நெறைய புகையிலை ( Hans) போடுறாங்க Very very worst service இத consumer வரை இழுக்காம விட மாட்டோம்
Was this information helpful?
No (0)
Yes (0)
Universal Travels customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment